Tag: விண்டோஸ் 10
200 மில்லியன் சாதனங்களில் விண்டோஸ் 10 – மைக்ரோசாப்ட் சாதனை!
கோலாலம்பூர் - விண்டோஸ் 8 இயங்குதளத்தின் தோல்விக்கு பிறகு, மைக்ரோசாப்ட் ஆற அமர, அணு அணுவாய் உழைத்து உருவாக்கின விண்டோஸ் 10, சமீபத்தில் மிகப் பெரிய அளவில் உச்சத்தை எட்டி உள்ளது.
மாதந்திர செயல்பாட்டில்...
கணினிகளில் தன்னிச்சையாக விண்டோஸ் 10-ஐ மேம்படுத்த மைக்ரோசாப்ட் முயற்சி!
கோலாலம்பூர் - கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் தயாரிப்பான விண்டோஸ் 10-ஐ வெளியிட்டு தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை மைக்ரோசாப்ட் நிவர்த்தி செய்தது. அதுவும், விண்டோஸ் 8 எனும் ஆகப்...
விண்டோஸ் 10-ல் இனி பைரேட் மென்பொருட்களுக்கு வேலை இல்லை!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 - விண்டோஸ் 10 பயன்படுத்தும் கணினிகளில் இனி அங்கீகாரம் இல்லாத போலியான மென்பொருட்களை பயன்படுத்த முடியாது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அங்கீகாரம் இல்லாத மென்பொருட்கள் என்று இங்கு குறிப்பிடப்படுவது...
விரைவில் விண்டோஸ் 10 புதிய உலாவியிலும் ‘வாட்ஸ்அப் வெப்’ சேவை!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - திறன்பேசிகள் மட்டுமல்லாது கணினியிலும் பயன்படும் வாட்ஸ்அப் வலைத்தள சேவை (Whatsapp Web), இதுநாள் வரை விண்டோஸ் உலாவியான (Bowser) இன்டர்நெட் எக்ஸ்பிளோரரில் மட்டும் மேம்படுத்தப்படாமல் இருந்து வந்தது....
190 நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியானது விண்டோஸ் 10!
கோலாலம்பூர், ஜூலை 29 - மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று (புதன்கிழமை), சுமார் 190 நாடுகளில் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. விண்டோஸ் 7/8/8.1 இயங்குதளங்களின் 'பைரேட்' (Pirate) பதிப்புகள் அல்லாது அதிகாரப்பூர்வ பதிப்புகளை வைத்திருக்கும்...
‘பைரேட்’ பதிப்புகளுக்கு விண்டோஸ் 10 இலவசமில்லை – மைக்ரோசாப்ட் அறிவிப்பு!
நியூ யார்க், மே 17 - விண்டோஸ் ‘பைரேட்’ (Pirate) பதிப்புகளை வைத்திருப்பவர்களுக்கும், விண்டோஸ் 10 இயங்குதளம் இலவசமாக வழங்கப்படும் என ஆருடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், ‘பைரேட்’ பதிப்புகளை வைத்திருப்பவர்கள் விண்டோஸ் 10-ஐ இலவசமாக மேம்படுத்த முடியாது என மைக்ரோசாப்ட்...
விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா?
கோலாலம்பூர், மார்ச் 19 - விண்டோஸ் 8 ஏற்படுத்திய வர்த்தக தாக்கத்தை சரி செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள விண்டோஸ் 10, கோடை காலத்தில் 190 நாடுகளில் 111 மொழிகளில் அறிமுகமாகும் என்று மைக்ரோசாப்ட்...