Home Tags விண்டோஸ் 8

Tag: விண்டோஸ் 8

விண்டோஸ் 8-ஐ கைக்கழுவியது மைக்ரோசாப்ட்!

கோலாலம்பூர் - விண்டோஸ் 10 இயங்குதளத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனம், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, விண்டோஸ் 8 மற்றும் 'இன்டர்நெட் எக்ஸ்புளோரர்' (Internet Explorer) 8,...

விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா?

கோலாலம்பூர், மார்ச் 19 - விண்டோஸ் 8 ஏற்படுத்திய வர்த்தக தாக்கத்தை சரி செய்யும்  நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள விண்டோஸ் 10, கோடை காலத்தில் 190 நாடுகளில் 111 மொழிகளில் அறிமுகமாகும் என்று மைக்ரோசாப்ட்...

விண்டோஸ் அல்லாத புதிய இயங்குதளத்தை தயாரிக்கும் சீனா!

பெய்ஜிங், செப்டம்பர் 3 - அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை முற்றிலுமாக புறக்கணிக்க நினைக்கும் சீனா, உள்நாட்டில் தயாராகி வரும் இயங்குதளத்தை எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியிடத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. சீன அரசின் செய்தி...

சீனாவில் விண்டோஸ் 8 -க்கு தடை! விற்பனையில் கடும் வீழ்ச்சி!

மே 21 - சீனாவில் அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறைகளில் விண்டோஸ் 8-ஐ பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மைக்ரோஃசாப்ட், விண்டோஸ் 8 விற்பனையில் வீழ்ச்சியை சந்திக்க உள்ளது. இந்த...

விண்டோஸ் 8 ல் ‘மொஸில்லா பயர்பாக்ஸ்’ உருவாக்கம் நிறுத்தம்!

மார்ச் 19 - விண்டோஸ் 8 கான பயர்பாக்ஸ் உருவாக்கத்தை மொஸில்லா (Mozila) நிறுவனம் நிறுத்திக் கொள்ளப் போகிறது என அதன் துணை தலைவர் ஜோனாதன் நைட்டிங்கேல் தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்துள்ளார். "மெட்ரோ இடைமுகத்திற்குப்...

விண்டோஸ் 8 ஐ பயன்படுத்த எளிய வழிமுறைகள்!

மார்ச் 6 - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய பதிப்பான விண்டோஸ் 8 மற்றும் 8.1 இயங்குதளத்தினைப் பயன்படுத்துபவர்களுக்கு மிக எளிதாக அதை பயன்படுத்தும் வகையில் பல முக்கிய Shortcut keys கள் கீழே...

விண்டோஸ் 8 இயங்குதளம் விஸ்தா இயங்குதளத்தை விட அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:14.0pt; mso-bidi-font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-language:AR-SA;} ஜூலை 2 – மைக்ரோசோஃப்ட் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய  கணினி இயங்கு தளமான விண்டோஸ் 8 (Windows 8) உலகெங்கும்...