Home Tags வித்யாசாகர் ராவ்

Tag: வித்யாசாகர் ராவ்

தமிழக ஆளுநருக்கு சசிகலா பிறந்த நாள் வாழ்த்து!

சென்னை - ஒரு புறத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தன்னை முதல்வர் பதவியேற்க அழைக்காமல் இருப்பதற்கு மறைமுகக் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் சசிகலா, இன்னொரு புறத்தில் இன்று (12 பிப்ரவரி) தனது 76-வது...

“முடிவு எடுக்காவிட்டால் வழக்கு தொடுப்பேன்” சு.சுவாமி அதிரடி!

சென்னை - நேற்று சனிக்கிழமை சென்னையில் ஆளுநர் வித்யாசகர் ராவைச் சந்தித்துத் தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கும் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி, நாளைக்குள் ஆளுநர், தமிழக முதல்வர் விவகாரத்தில் முடிவெடுக்காவிட்டால், வழக்கு...

சென்னைக்கு வர அஞ்சி ஒதுங்கும் ஆளுநர்!

சென்னை - சசிகலா முதல்வராகப் பதவியேற்க போயஸ் கார்டனில் தயாராகிக் கொண்டிருக்க, அவர் பதவியேற்பு விழாவுக்கான மண்டபமாக சென்னைப் பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபம் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்க, திமுக உள்ளிட்ட சில...

ஆளுநர் சட்ட சிக்கல்களை ஆராய்கிறார்! சசிகலா இன்று பதவியேற்க வாய்ப்பில்லை!

சென்னை - இன்று காலை தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்பார் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என தமிழக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காரணம், சசிகலாவை முதல்வராக அறிவிப்பதற்கு...

2-வது முறையாக தமிழக ஆளுநர் ஜெயலலிதாவைக் காண அப்போல்லோ வருகை

சென்னை - அப்போல்லோவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டு உடல் நலம் விசாரிக்க தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மீண்டும் அப்போல்லோவுக்கு வருகை தந்தார். அவருக்கு விளக்கம் தந்த...

ஆளுநர் – அமைச்சர்கள் சந்திப்பிற்கான காரணம் இது தான்!

சென்னை - தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை சந்தித்த அமைச்சர்கள், அவருடன் மாநில நிர்வாகம் குறித்தும், காவிரி விவகாரம் குறித்தும் கலந்தாலோசித்துள்ளனர். மேலும் இச்சந்திப்பில், காவிரி தொழில்நுட்பக்குழு வருகை பற்றிய விவரங்களும், அரசின்...

ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அறிய மீண்டும் அப்போலோ செல்லும் தமிழக ஆளுநர்!

சென்னை  - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலத்தை அறிய, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை மாலை அப்போலோ மருத்துவமனைக்கு வருகை புரியவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த அக்டோபர் 1-ம் தேதி மாலை...

ஜெயலலிதாவைச் சந்தித்தார் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

சென்னை – பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில் இன்று சனிக்கிழமை மாலை 6.45 மணியளவில் (மலேசிய நேரப்படி சனிக்கிழமை இரவு 9.15 மணி) அப்போல்லோவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில்...