Home Tags வியட்னாம்

Tag: வியட்னாம்

50 ஆண்டுகாலம் நீடித்திருந்த வியட்னாம் மீதான ஆயுதக் கட்டுப்பாட்டை அமெரிக்கா நீக்கியது!

ஹானோய் - தனது பதவியில் இருந்து விலகிச் செல்வதற்கு முன்பாக பல்வேறு அதிரடி முடிவுகளை அமெரிக்க அதிபர் ஒபாமா எடுத்து வருகின்றார். அமெரிக்காவின் வியட்னாம் போர் வரலாற்றுப் பக்கங்களில் மறக்க முடியாத ஓர்...

வியட்நாமின் புதிய பிரதமராக நிகுயென் சூவான் புக் தேர்வு!

ஹனோய் – வியட்நாமில் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர், அதிபர், பிரதமர் ஆகிய மூவருக்கும்தான் முக்கிய அதிகாரம் உள்ளது. 19 உறுப்பினர்களை கொண்ட அரசியல் விவகாரக்குழு முடிவுகளை எடுக்கிறது. அங்கு கடந்த வாரம் அதிபர்...

வியட்னாமில் ஆப்பிள் நிறுவனத்தின் தகவல் தரவுத் தளம்!

ஹானோய் – தொழில் நுட்பத்திலும், திறன்பேசிகள் (Smart Phone) எனப்படும் நவீன ஸ்மார்ட் போன் தயாரிப்பிலும் உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள், வியட்னாமில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (4.1 பில்லியன் மலேசிய...

இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தைகள் – வியட்னாமில் வினோத சம்பவம்!

ஹனோய் - வியட்னாமில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். முதல் குழந்தை பிறந்த சில நிமிட இடைவெளியில் இரண்டாவது குழந்தையும் பிறந்துள்ளது. இரட்டைக் குழந்தைகள் பிறந்து இரண்டு ஆண்டுகளை எட்டிவிட்ட...

வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்!

பெய்ஜிங், அக்டோபர் 29 - இந்தியா-வியட்நாம் இடையே நேற்று ஏற்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனினும், இந்தியாவின் தனிப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் சீனா தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா, சீனாவிற்கு...

அண்டை நாடுகளின் அமைதியைக் குலைக்கிறது சீனா – வியட்நாம் பிரதமர் கவலை! 

ஹனோய், மே 22 - வியட்நாம் கடல் பகுதிகளில் சீனாவின் அத்துமீறல் குறித்து வியட்நாம் பிரதமர் என்குயன் டான் டங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தென்சீனக் கடல் பகுதியில் வியட்நாமுக்கு அருகே 120 நாட்டிக்கல் மைல்...

வியட்நாமில் பெரும் கலவரம்:3000 சீனர்கள் வெளியேற்றம்! 

பெய்ஜிங், மே 19 – வியட்நாமில் சீனாவிற்கு எதிராக பெருகிவரும் வரும் கலவரத்தையடுத்து அந்நாட்டிலிருந்து 3 ஆயிரம் சீனர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தெற்கு சீனக் கடலின் எல்லைப் பிரச்சனைத் தொடர்பாக சீனாவுக்கும், வியாட்நாமுக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகின்றது. இந்த நிலையில், வியட்நாமில்...

ரோந்து பணியில் ஈடுபட்ட வியட்நாம் கப்பலுடன், சீனக் கப்பல் நேருக்குநேர் மோதல்! 

பெய்ஜிங், மே 9 - தென்சீனக் கடல் பகுதியில் வியட்நாமுக்கு அருகே 120 நாட்டிக்கல் மைல் தொலைவில் எண்ணெய் வளம் பற்றிய ஆய்வுப் பணிகளை சீனா மேற்கொண்டு வருகின்றது. இதற்காக சீனா சில...

தெற்கு சீனக் கடலோரப் பகுதிகளில் சீனா அத்துமீறல்: வியட்நாம் குற்றச்சாட்டு!

ஹனோய், மே 6 - தெற்கு சீனக் கடல் பகுதியில் வியட்நாமுக்கு அருகே 120 நாட்டிக்கல் மைல் தொலைவில் எண்ணெய் வளம் பற்றிய ஆய்வுப் பணிகளை சீனாவின் தேசிய கடல் சார்ந்த எண்ணெய்...

சாம்சுங் அமைக்கும் புதிய தொழிற்சாலை

வியட்னாம், ஏப்.8- கைத்தொலைபேசி (மொபைல் போன்) தயாரிப்பு மற்றும் விற்பனையில், உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் சாம்சுங் நிறுவனம், மொபைல் போன்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை ஒன்றை, சென்ற வாரம்...