Home Tags வெள்ளம்

Tag: வெள்ளம்

சபா, சரவாக் வெள்ள நிலைமை மோசமடைகிறது

கூச்சிங்: சரவாக் மற்றும் சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமை இன்று காலை மோசமடைந்துள்ளது. இரு மாநிலங்களைச் சேர்ந்த 5,148 பேர் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சபாவில், வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,722 ஆக...

உத்தரகண்ட்டில் நீர் நிலை உயர்ந்தால் ஒலி எழுப்பும் அமைப்பு நிறுவப்பட்டது

புது டில்லி: ரிஷி கங்கா நீர்மட்டம் திடீரென உயரும் பட்சத்தில் கிராமவாசிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை எச்சரிக்க உத்தரகண்ட் மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்.டி.ஆர்.எப்) சாமோலி மாவட்டத்தின் ரெய்னி கிராமத்தில்...

பகாங் வெள்ளம்: முக்கிய நகரங்கள் மூழ்கின

குவாந்தான்: பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் வான்வழி பார்வையில், 'தேநீர்' போன்று காட்சியளிக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் பெரும்பாலான குடியிருப்புகள் மூழ்கியுள்ளன. கட்டிட கூரைகளுக்கு மேலே தண்ணீர் உயர்ந்துள்ளது. பெர்னாமா,...

திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

கோலாலம்பூர்: கிழக்கு கடற்கரையில் வெள்ள நிலைமை, குறிப்பாக திரெங்கானு, கெமாமானில், நேற்றிரவு மோசமானது. சுக்காய் நகரத்தில் தண்ணீர் நிரப்பத் தொடங்கும் போது 10,000- க்கும் மேற்பட்ட மக்கள் மாநிலத்தில் உள்ள தற்காலிக தங்குமிடங்களுக்கு...

பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாமன்னர் நெருக்கமாக கண்காணித்து வருகிறார்

கோலாலம்பூர்: பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் நேரிச் சென்று பார்வையிட்ட புகைப்படங்கள் மக்கள் மத்தியில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. மலேசிய விமானப்படையின் ஹெலிகாப்டர்களின் மூலமாக மாநிலத்தின் வெள்ள நிலைமையை மாமன்னர் இன்று...

மொகிதின் வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட்டார்

கோலாலம்பூர்: பகாங், திரெங்கானு மற்றும் கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் பேராக், சிலாங்கூர் மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களில் நிலைமை மேம்பட்டு, தற்காலிக வெளியேற்ற மையங்களில்...

வெள்ளம்: பகாங்கில் 17,000 பேர் பாதிப்பு

குவாந்தான்: பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,104 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் 242 தற்காலிக வெளியேற்ற மையங்களில் (பிபிஎஸ்) அமர்த்தப்பட்டுள்ளனர். ஜோகூர் இன்று காலை 7.30 நிலவரப்படி 5,485 பேர் பாத்க்கப்பட்டுள்ளனர். இது வெள்ளத்தால்...

இந்தோனிசியாவில் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்வு!

கடந்த புதன்கிழமை முதல் ஜகார்த்தாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 பேராக அதிகரித்துள்ளது.

கிளந்தான் வெள்ளம்: 2-வது நபர் நீரில் விழுந்து மரணம்!

கிளந்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டாவது நபர் மரணமடைந்துள்ளதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

திரெங்கானு: தொடர் மழை வெள்ளத்தால் 2,296 பேர் பாதிப்பு!

திரெங்கானுவில் இரண்டாவது நாளாக வெள்ளம் ஏற்பட்டதில் 648 குடும்பங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,296-ஆக அதிகரித்துள்ளது.