Home Tags வெள்ளம்

Tag: வெள்ளம்

வெள்ளம் : அரசாங்கம் மீதான சமூக ஊடகச் சாடல்கள் அதிகரிப்பு

கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 18) தொடங்கி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கிடையில், அரசாங்கம் மீதான சமூக ஊடகச் சாடல்கள் அதிகரித்து வருகின்றன. வெள்ளம் வடியத் தொடங்கி விட்டாலும், அரசாங்க அமைப்புகள்...

வெள்ளம் : மரண எண்ணிக்கை உயர்வு – சிலாங்கூர் 24 – பகாங் 9

ஷா ஆலாம் : அண்மைய சில நாட்களாக ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை சிலாங்கூரிலும், பகாங்கிலும் உயர்ந்திருக்கின்றன. சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை 24 பேர்களும், பகாங் மாநிலத்தில் 9 பேர்களும் இதுவரை மரணமடைந்துள்ளனர். சிலாங்கூரில்...

வெள்ளம் : அரசு சார்பு நிறுவனங்கள் 75.8 மில்லியன் ரிங்கிட் நன்கொடை

கோலாலம்பூர் : வெள்ளப் பாதிப்புகளினால் ஏற்பட்ட சேதங்களுக்காக ஜிஎல்சி எனப்படும் அரசு சார்பு நிறுவனங்கள் கணிசமான நன்கொடைகளை வழங்க முன்வந்திருக்கின்றன என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி தெரிவித்தார். பெட்ரோனாஸ், யாயாசான் பெட்ரோனாஸ், கசானா...

வெள்ளம் : சிலாங்கூரில் மட்டும் 17 பேர் உயிரிழந்தனர்

ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலம் முழுமையிலும் ஏற்பட்ட வெள்ளம், அடை மழை காரணமாக இதுவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் சடலங்கள் இன்றுவரை மீட்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி (படம்)...

மூடா கட்சி 100 மணி நேரத்தில் 1 மில்லியன் திரட்டியது

கோலாலம்பூர் : வெள்ளப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் மக்களுக்கு உதவுவதற்கான தீவிரப் பணிகளில் மூடா கட்சி இறங்கியுள்ளது. இதற்காக தங்களுக்கு உதவிநிதி தேவைப்படுவதாக வேண்டுகோள் விடுத்தார் மூடா கட்சியின் தேசியத் தலைவர்...

வெள்ளம் : சிலாங்கூரில் மட்டும் இதுவரை 10 மரணங்கள்

ஷா ஆலாம் : பொருளாதார வளர்ச்சியிலும், மேம்பாடடைந்த மாநிலம் என்ற வகையிலும் நாட்டின் முதல் நிலை மாநிலமாகத் திகழ்வது சிலாங்கூர் மாநிலமாகும். ஆனால், அண்மைய சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையினாலும் அதனால்...

வெள்ளம் : பகாங்கில் 10 பேர் காணவில்லை – 7 மாநிலங்களில் 41 ஆயிரம்...

கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்த அடைமழை காரணமாக, நாடு முழுமையிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான பகாங்கில்...

மாமன்னர் இரவோடிரவாக வெள்ளத்தில் இறங்கிப் பார்வையிட்டார்

கோலாலம்பூர் : எப்போதுமே மக்கள் பிரச்சனைகளை ஆர்வமும் அக்கறையும் காட்டும் மாமன்னர் நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 18) இரவோடிரவாக தலைநகர் வெள்ளப் பாதிப்புகளை நேரடியாகப் பார்வையிட்டார். சில பகுதிகளில் அவரே வெள்ளத்தில் இறங்கி நடந்து...

அடைமழை தொடரும்! வானிலை மையம் எச்சரிக்கை! எங்கும் மோசமான வெள்ளப் பாதிப்புகள்!

கோலாலம்பூர் : நாடு முழுமையிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. 1971-ஆம் ஆண்டில்தான் இத்தகைய மோசமான வெள்ளப் பாதிப்புகளை நாடு எதிர்நோக்கியது. அதற்குப் பின்னர் இப்போதுதான் மிக மோசமான...

கெடா வெள்ளப் பேரிடர் : இஸ்மாயில் சாப்ரி 75 மில்லியன் நிதி ஒதுக்கீடு

அலோர்ஸ்டார் : பிரதமராக நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 23) முதல் புத்ரா ஜெயாவிலுள்ள தனது அதிகாரபூர்வ அலுவலகத்தில் பணிகளைத் தொடங்கிய இஸ்மாயில் சாப்ரி முதல் அலுவல் பயணமாக கெடா நோக்கி பயணமானார். அங்கு ஏற்பட்டிருக்கும்...