Home Tags ஷா ஆலாம்

Tag: ஷா ஆலாம்

கொவிட்-19: பானாசோனிக் தொழிற்சாலையில் 116 பேர் பாதிப்பு

கோலாலம்பூர்: பானாசோனிக் மலேசியா பெர்ஹாட், இன்று ஷா ஆலாமில் உள்ள இரண்டு உற்பத்தி தொழிற்சாலைகளிலும் 116 தொழிலாளர்கள் கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை மொத்தம் 2,137 தொழிலாளர்களை பரிசோதிக்கப்பட்டுள்ளாதாக நிறுவனம்...

எம்ஏசிசி: 4 ஷா ஆலாம் நகராட்சி மன்ற அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டனர்

சட்டவிரோத வணிக வளாகங்களை பாதுகாக்க இலஞ்சம் பெற்ற விசாரணை தொடர்பாக நான்கு ஷா ஆலாம் நகராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

14-வது பொதுத்தேர்தல்: ஷா ஆலமில் போட்டியிடுகிறாரா அஸ்மின்?

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, ஷா ஆலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக சினார் செய்தி இணையதளம் கூறுகின்றது. இதனை சிலாங்கூர் பிகேஆர் துணைத் தலைவர்...

நிலத்தில் ஏற்பட்ட பெரிய குழிகள்: ஷா ஆலம் செக்‌ஷன் 7 ‘பேரிடர் பகுதி’ ஆக...

ஷா ஆலம், ஏப்ரல் 4 - ஷா ஆலமில் செக்‌ஷன்  7 -ல் வீடுகள் அமைந்துள்ள பகுதி முழுவதும் 'பேரிடர் பகுதி' ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம், அப்பகுதியில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவு மற்றும்...

சுல்கிப்ளி விவகாரம் வலுக்கிறது- தே.மு வை கண்டித்து கிளாசிக் சுப்பையா ம.இ.கா விலிருந்து விலகினார்

ஷா ஆலம், ஏப்ரல் 24 - நாட்டில் இனவாதத்தைத் தூண்டும் வகையில் இந்து சமுதாயத்தை இழிவு படுத்திப் பேசிய சுல்கிப்ளியை ஷா ஆலம் தொகுதி வேட்பாளராக அறிவித்த தேசிய முன்னணியையும், அது பற்றி...

சுல்கிப்ளி நோர்டின் தே.மு. வேட்பாளராக நியமனம்: இந்தியர்களை புண்படுத்தக்கூடிய செயலாகும்- சுரேந்திரன்

Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} கோலாலம்பூர், ஏப்ரல் 17- பெர்காசா துணைத்தலைவர் டத்தோ        சுல்கிப்ளி நோர்டினை ஷாஆலாம் தொகுதிக்கு  வேட்பாளராக நியமித்திருப்பது அம்னோவில் பழமைவாத கொள்கைகள்...