Tag: ஸ்டார்பக்ஸ்
கோக்கா கோலாவின் காப்பி போர்!
இலண்டன் - உலகின் மிகப் பெரிய குளிர்பான தயாரிப்பு நிறுவனமான கோக்கா கோலா காப்பி பானம் தயாரிப்பு விற்பனைத் துறையிலும் தனது அதிரடி ஆதிக்கத்தைச் செலுத்த ஆயத்தமாகி வருகிறது.
காப்பி உணவகத் துறையில் முன்னணி...
ஸ்டார்பக்ஸ் காப்பி விற்க 7.2 பில்லியன் டாலர் செலுத்துகிறது நெஸ்லே
விவே (சுவிட்சர்லாந்து) – அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் (Starbucks Corporation) தனது வணிக முத்திரையைக் கொண்ட உணவுப் பொருட்களை விற்பதற்கு சுவிட்சர்லாந்து நாட்டின் அனைத்துலக நிறுவனமான நெஸ்லேயோடு கரங்கோர்த்திருக்கும் நிலையில் அதற்காக நெஸ்லே...
நெஸ்லே’யுடன் கைகோர்க்கிறது ஸ்டார்பக்ஸ் காப்பி நிறுவனம்
விவே (சுவிட்சர்லாந்து) – அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு உலகம் முழுவதும் பரவியிருக்கும் காப்பி உணவகம் ஸ்டார்பக்ஸ் (Starbucks Corporation). மலேசியாவிலும் நிறையக் கிளைகளைக் கொண்டிருக்கும் உணவகம் இதுவாகும். தற்போது இந்நிறுவனம், தனது சொந்தத்...
ஸ்டார்பக்சில் கேன்சர் எச்சரிக்கை அவசியம் – கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு!
லாஸ் ஏஞ்சல்ஸ் - ஸ்டார்பக்ஸ் உட்பட முன்னணி காபி நிறுவனங்கள், தங்களது பொருட்களின் அட்டைகளில் புற்றுநோய் (கேன்சர்) எச்சரிக்கை வாசகத்தைக் கொண்டிருக்க வேண்டும் என கலிபோர்னியா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
காரணம், காபி கொட்டைகளை வறுக்கும்...
இந்தியாவில் 100-வது கிளையைத் திறக்கிறது ஸ்டார்பக்ஸ்!
மும்பை – பாரம்பரியமாக காப்பி அருந்தும் கலாச்சாரத்தைக் கொண்ட இந்தியாவில் கால் பதித்திருக்கும் ஸடார்பக்ஸ் என்ற காப்பி மற்றும் சிற்றுண்டிகளில் சிறப்பு பெற்ற தொடர் உணவகம், கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி...
ஐஸ் காபியில் ஏன் அதிக ஐஸ் போட்டீர்கள்? – ஸ்டார்பக்சுக்கு எதிராக அமெரிக்கப் பெண்...
நியூயார்க் - தனக்கு வழங்கப்பட்ட ஐஸ் காபியில், அளவுக்கு அதிகமாக ஐஸ் போடப்பட்டதாகக் கூறி, பிரபல ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக 5 மில்லியன் நஷ்ட ஈடு கேட்டு, நீதிமன்றத்தின் வழக்குத் தொடுத்துள்ளார் அமெரிக்கப்...