Home Tags ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்

Tag: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்

அதிமுகவை வெற்றி பெற வைத்த ஸ்ரீரங்கம் மக்களுக்கு இதயம் கனிந்த நன்றி – ஜெயலலிதா!

சென்னை, பிப்ரவரி 17 - ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவை அமோக வெற்றி பெற வைத்த அத்தொகுதி மக்களுக்கு அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், அதிமுக...

ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க. வளர்மதி அமோக வெற்றி; தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

ஸ்ரீரங்கம், பிப்ரவரி 16 – ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதி 1,25,100 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதியில் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அ.தி.மு.க....

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அதிமுக தொடர்ந்து முன்னிலை; தொண்டர்கள் உற்சாகம்!

ஸ்ரீரங்கம், பிப்ரவரி 16 - ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிகை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் அதிமுக வேடபாளர் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். ஸ்ரீரங்கம்...

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் வளர்மதி முன்னிலை!

ஸ்ரீரங்கம், பிப்ரவரி 16 - ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி 4284 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். முதல் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் வளர்மதி 6,234 வாக்குகள்...

இன்று ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது!

திருச்சி, பிப்ரவரி 13 - ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. கள்ள ஓட்டு போட்டால் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு...

ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது நாளை வாக்குப்பதிவு!

திருச்சி, பிப்ரவரி 12 - ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழக சட்டசபையில் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில்...

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்: யாருக்கும் ஆதரவும் கிடையாது பாமக ராமதாஸ்!

சென்னை, ஜனவரி 21 - ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பாமக போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் முடிவு செய்துள்ளார். மேலும் இடைத் தேர்தலில் யாரையும் ஆதரிப்பதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார். பாமக நிர்வாகக்...

ஸ்ரீரங்கம் தேர்தல்: வேட்பாளராக சீ.வளர்மதியை அறிவித்தார் ஜெயலலிதா!

ஸ்ரீரங்கம், ஜனவரி 17 - காலியாக உள்ள ஸ்ரீரங்கம் தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில்,அங்கு தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலிதாவின் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் ஸ்ரீரங்கம்...

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் குஷ்பு, நெப்போலியன் போட்டியிட வாய்ப்பு!

ஸ்ரீரங்கம், ஜனவரி 16 - ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் திமுக அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அதன்...