Tag: 1எம்டிபி
“ஜோ லோ மீது நடவடிக்கை எடுங்கள்! மௌனம் ஏன்?” நஜிப்புக்கு மகாதீர் கேள்வி
கோலாலம்பூர் – 1 எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வணிகர் ஜோ தெக் லோவின் ‘இக்குனாமிட்டி’ என்ற பெயர் கொண்ட உல்லாசப் படகு இந்தோனிசிய மற்றும் அமெரிக்க நீதித் துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து,...
உல்லாசப்படகு ஜோ லோவிற்குச் சொந்தமானது என்பதற்கு ஆதாரமில்லை: சாலே
கோலாலம்பூர் - அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளின் உத்தரவின் படி, இந்தோனிய அதிகாரிகளால் பாலி தீவு அருகே முடக்கப்பட்டிருக்கும் உல்லாசப்படகு, பினாங்கைச் சேர்ந்த தொழிலதிபர் ஜோ லோவுக்குச் சொந்தமானது என்பதற்கோ அல்லது...
ஜோ லோவின் ஆடம்பரப் படகு இந்தோனிசியாவில் முடக்கப்பட்டது!
பாலி - 1எம்டிபி நிறுவனத்தில் இருந்து சுரண்டப்பட்ட நிதியிலிருந்து வாங்கியதாகக் குற்றம் சாட்டப்படும் ஆடம்பரப் படகை பாலியில் உள்ள தெலுக் பெனா என்ற இடத்தில் இன்று புதன்கிழமை அமெரிக்க குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள்...
1எம்டிபி தோல்விகளை ஒப்புக் கொண்டார் நஜிப்!
கோலாலம்பூர் - 1எம்டிபி-ல் தோல்வியிருந்தது ஆனால் அரசியல் லாபத்திற்காக சில தரப்பினர், அதனை பெரிது படுத்திவிட்டனர் என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
கோலாலம்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற...
பிபிசியின் சவுதி அரேபியா அரச குடும்பப் போராட்ட ஆவணப் படத்தில் “நஜிப்”
கோலாலம்பூர் – எப்போதுமே இரகசியமாகவும் மர்மமாகவும் இருந்து வந்துள்ள சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தின் தகவல்கள் தற்போது அனைத்துலக ஊடகங்களால் பகிரங்கமாக விவாதிக்கப்படுகின்றன.
புதிய பட்டத்து இளவரசர் சல்மான் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளால்...
1எம்டிபி: சிங்கை ஆவணங்களைச் சமர்ப்பிக்கிறார் எசாம் முகமட் நூர்!
கோலாலம்பூர் – முன்னாள் செனட்டரும் அம்னோ பிரமுகருமான எசாம் முகமட் நூர் சிங்கப்பூரில் தொடரப்பட்ட 1 எம்டிபி தொடர்பான வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பெறப்பட்ட தீர்ப்புகளை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தான்...
நஜிப்புக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வரைவை கெவின் அனுப்பினார்: கிளேர் தகவல்
கோலாலம்பூர் - கொலை செய்யப்பட்ட எம்ஏசிசி தொடர்புடைய துணை அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராயிஸ், 1எம்டிபி ஊழல் தொடர்பாக பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வரைவை (Draft) ஒன்றை தனக்கு...
1எம்டிபி விசாரணையில் போதுமான ஆதாரங்கள் இல்லை: அபாண்டி அலி
கோலாலம்பூர் - 1எம்டிபி தொடர்பான காவல்துறை விசாரணையில் இன்னும் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி தெரிவித்திருக்கிறார்.
இன்று செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அபாண்டி...
ஜோ லோ குறித்துக் கருத்துக் கூற இண்டர்போல் மறுப்பு!
கோலாலம்பூர் - 1எம்டிபியில் தொடர்புடைய தொழிலதிபர் ஜோ லோவைத் தேட மலேசியாவுக்கு அனைத்துலக காவல்துறை ஓருங்கிணைப்புக் குழு (இண்டர்போல்) உதவி செய்கிறதா? என்பது குறித்துக் கருத்து கூற மறுத்திருக்கிறது.
இது குறித்து துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ...
“அபாண்டி புனித குர்ஆன் மீது சத்தியம் செய்யத் தயாரா?”
கோலாலம்பூர் - 1 எம்டிபி தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மற்றும் சட்டத் துறைத் தலைவர் அபாண்டி அலி (படம்) இருவருக்கும் இடையில் மூண்டிருக்கும் வாக்குவாதம் மத ரீதியான திருப்பம் காணத்...