Tag: 1எம்டிபி
ஜிஞ்சாங் காவல் நிலையத்தில் எங்கள் போராட்டம் தொடரும் – மாணவர்கள் அறிவிப்பு
கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மாணவர்கள், தற்போது ஜிஞ்சாங் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும், தங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.
தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு முன்போ அல்லது ஜிஞ்சாங் காவல்நிலையத்திலோ தங்களது போராட்டத்தை...
நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய 16 மாணவர்கள் கைது!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கூறி நாடாளுமன்றத்திற்கு வெளியே குந்தியிருப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த 16 மாணவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டு...
அன்வாரின் குற்றத்தை தான் நஜிப்பும் செய்கிறார் – டோனி புவா கருத்து
கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு நெருக்கடி கொடுத்து வருவாரேயானால், கடந்த 1999-ம் ஆண்டு அன்வார் என்ன குற்றம் செய்ததாகக்...
1எம்டிபி குற்றவியல் விசாரணை: தொடங்கியது சுவிட்சர்லாந்து!
சூரிச் - 1எம்டிபி தொடர்பிலான குற்றவியல் விசாரணை நடவடிக்கையை சுவிட்சர்லாந்து அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"1எம்டிபியின் இரண்டு துணை நிறுவனங்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத (அறியப்படாத - unknown)...
2.6 பில்லியன் ரிங்கிட் தொகை விசாரணை முடியவில்லை: ஊழல் தடுப்பு ஆணையம்
கோலாலம்பூர் - பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை செலுத்தப்பட்டது குறித்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை என மலேசிய ஊழல் தடுப்பாணையம் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணை முடிந்துவிட்டதாக ஆணையமோ அல்லது...
1எம்டிபி – 42 மில்லியன் ரிங்கிட் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்கவில்லை: அப்துல் ரஹ்மான்
சுபாங்ஜெயா - தனது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட் தொகை குறித்து பிரதமர் நஜிப் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை என நகர்ப்புற நல்வாழ்வு மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான்...
அட்டர்னி ஜெனரல் அலுவலக பெண் அதிகாரி நாடு கடத்தப்பட உத்தரவு
புத்ரா ஜெயா - 1எம்டிபி விவகாரம் குறித்த விசாரணையில் ஈடுபட்ட அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) அலுவலக பெண் அதிகாரி ஒருவர் நாடு கடத்தப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெசிகா குர்மீட் கவுர்...
நஜிப்புக்கு எதிராக தீர்மானம் தேவையில்லை – சாஹிட் அதிருப்தி
தம்பின், ஆகஸ்ட் 17 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கூறி, அவருக்கு எதிராக தம்பின் தொகுதி இளைஞர் பிரிவு அவசரத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது...
நஜிப் பதவி விலக வேண்டும் – தம்பின் அம்னோ இளைஞர் பிரிவு தீர்மானம்!
தம்பின், ஆகஸ்ட் 17 - பிரதமர் நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கூறி தம்பின் அம்னோ இளைஞர் பிரிவு நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை...
2.6 பில்லியன் ரிங்கிட் தொடர்பில் நஜிப் மீது பிகேஆர் வழக்கு!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, த வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிக்கை...