Tag: 1எம்டிபி
இடமாற்ற உத்தரவு ரத்து: கருத்து தெரிவிக்க மறுத்த எம்ஏசிசி அதிகாரிகள்
புத்ராஜெயா, ஆகஸ்ட் 11 - தங்களை பிரதமர் துறைக்கு இடமாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர்கள் இருவரும் இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
நேற்று திங்கட்கிழமை...
தேர்தலுக்காக நான் செலவழித்தது 10 மில்லியன் மட்டுமே – மகாதீர்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - மலேசியாவில் எந்த கட்சியாக இருந்தாலும் சரி, தேர்தலுக்காக 2 பில்லியன் ரிங்கிட் செலவழிப்பது என்பது மிகவும் தவறு என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை,...
“ஜனநாயகம் இறந்துவிட்டது; நஜிப்பை விசாரணை செய்யுங்கள்” – மகாதீர் கருத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தலைமையில் மலேசியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்துள்ளார்.
"அது (ஜனநாயகம்) இறந்துவிட்டதற்குக் காரணம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட...
2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடையா? – மகாதீர் கடும் விமர்சனம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் புகுந்த 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி குறித்து முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கடுமையாக...
இணைய செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் திட்டம்!
புத்ராஜெயா, ஆகஸ்ட் 6 - நாட்டிலுள்ள இணைய செய்தி ஊடகங்களுக்கு (Online News portals) விரைவில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
புதிதாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இணைய சட்டதிருத்தங்களின் கீழ், இணைய செய்தி ஊடகங்களுக்கு...
அம்னோ மவுனம் காப்பது சரியல்ல – காலிட் நோர்டின்
ஜோகூர்பாரு, ஆகஸ்ட் 5 - ஊழல் என்பது கட்சியில் ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது எனில் அம்னோ மவுனம் காப்பது சரியல்ல என்று ஜோகூர் மந்திரிபெசார் டத்தோ முகமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
துணைப் பிரதமராக...
‘சரவாக் ரிப்போர்ட்’ நிறுவனர் கிளேர் பிரவுனை கைது செய்யும் ஆணை – மலேசியக் காவல்...
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்தின் நிறுவனரான கிளேர் ரியுகாசல் பிரவுனுக்கு (படம்) எதிராக மலேசியக் காவல் துறை, மலேசியக் குற்றவியல் பிரிவு 124B மற்றும் 124-I, ஆகியவற்றின்...
நஜிப்பின் வங்கிக் கணக்கில் இருந்தது 1எம்டிபி நிதியல்ல – எம்ஏசிசி அறிக்கையை1எம்டிபி வரவேற்றது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் 1எம்டிபி நிறுவன நிதி எதுவும் பரிமாற்றம் செய்யப்படவில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அறிவித்துள்ளதை...
நஜிப்புக்கு 2.6 பி ரிங்கிட் நன்கொடை வழங்கப்பட்டது குற்றமாகாது – கைரி கருத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - அம்னோ ஆதரவாளர்களிடமிருந்து அரசியல் நன்கொடையாக 2.6 பில்லியன் ரிங்கிட் நிதியை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பெற்றிருப்பது குற்றமில்லை என்கிறார் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர்...
என்னது 2.6 பில்லியன் நன்கொடையா? – நட்பு ஊடகங்களில் கேலி கிண்டல்கள்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட், நன்கொடையாக வந்தது என்று நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்...