Tag: 13 வது நாடாளுமன்றம்
நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது!
கோலாலம்பூர் - கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்றக் கூட்டம், இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியோடு ஒத்தி வைக்கப்பட்டது.
அவைத்தலைவர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின்...
வார இறுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் – ரஹ்மான் டாலான் தகவல்!
கோலாலம்பூர் - இவ்வார இறுதியில் மலேசிய நாடாளுமன்ற கலைக்கப்படலாம் என பிரதமர் துறை அமைச்சரும், தேசிய முன்னணியின் வியூக, தகவல் தொடர்பு இயக்குநருமான ரஹ்மான் டாலான் தெரிவித்திருக்கிறார்.
"நமது முந்தைய அனுபவங்களின் அடிப்படையில், அந்த...
போலியான செய்திகளைத் தடுக்க புதிய சட்டம் – மாமன்னர் ஆதரவு!
கோலாலம்பூர் - நட்பு ஊடகங்களில் பரப்பப்படும் போலியான செய்திகளைத் தடுக்க, புதிய சட்டம் கொண்டு வரும் அரசாங்கத்தின் எண்ணத்திற்கு மாமன்னர் சுல்தான் முகமட் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
13-வது நாடாளுமன்றத்தின், ஆறாவது தவணை, முதல் கூட்டத்தை...
நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தால் நடவடிக்கை – புதிய தீர்மானம்!
கோலாலம்பூர், மார்ச் 10 - அரசியல் கைதியான எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் அனுமதிக்க மறுத்ததற்காக , எதிர்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட...
அன்வாரை அனுமதிக்காததால் போராடுகிறோம் – அஸ்மின் அலி
கோலாலம்பூர், மார்ச் 10 - நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை அனுமதிக்காததால், தாங்கள் போராடுவதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானோர்...
நாடாளுமன்ற கூட்டத் தொடரின் மூன்றாவது அமர்வு – மாமன்னர் தொடங்கி வைத்தார்!
கோலாலம்பூர், மார்ச் 9 - நாடாளுமன்ற கூட்டத் தொடரின் மூன்றாவது அமர்வை திங்கட்கிழமை அன்று மாமன்னர் துங்கு அப்துல் ஹலிம் மு'ஆடம் ஷா தொடங்கி வைத்தார்.
நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த மாமன்னரை அமைச்சரவை உறுப்பினர்கள் வரவேற்றனர்.
முன்னதாக...
222 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்!
கோலாலம்பூர், ஜூன் 24 - இன்று காலை நடைபெற்ற 13 ஆவது நாடாளுமன்ற கூட்டத்தில், 222 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் முதலிலும், அவரைத்...