Tag: 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு
9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: பாரம்பரிய இசை முழங்க பிரதமர் நஜிப்புக்கு சிறப்பு வரவேற்பு!
கோலாலம்பூர், ஜனவரி - 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரிலுள்ள மலாயாப் பல்கலைக்கழத்தில் இன்று சிறப்பாக தொடங்கியது.
காலை 10 மணியளவில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நிகழ்ச்சிக்கு, தகுந்த பாதுகாப்புடன் வந்தார்.
அவருக்கு பாரம்பரிய...
9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இன்று கோலாலம்பூரில் கோலாகலமாக தொடங்கியது!
(கோப்பு படம்)
கோலாலம்பூர், ஜனவரி 30 - 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இன்று காலை கோலாலம்பூர் மலாயா பல்கலைக் கழகத்தில் கோலாகலமாக தொடங்கியது.
மலேசிய பிரதமர் நஜிப் துன் ரசாக் சிறப்பு விருந்தினராக கலந்து...
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு – திறப்பு விழாவில் நஜிப் கலந்து கொள்கிறார்!
கோலாலம்பூர், ஜனவரி 27 - மலாயாப் பல்கலைக்கழகத்தில் வரும் ஜனவரி 29 -ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெறவுள்ள 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் திறப்பு விழாவில் பிரதமர்...
9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு கண்காட்சி தொடங்கியது
கோலாலம்பூர், ஜனவரி 23 - அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் முதல் கட்ட தொடக்கமாக, மலேசியத் தமிழர்களின் வரலாற்றையும், பாரம்பரியத்தையும் எடுத்துக் கூறும் கண்காட்சி இன்று மலாயாப் பல்கலைக் கழகத்திலுள்ள...
9-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: மலாயாப் பல்கலைக்கழகத்தில் நாளை தொடங்குகிறது!
கோலாலப்பூர், ஜனவரி 22 - 9-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கண்காட்சியை நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு தொடக்கி வைக்க இருக்கிறார் என்று மாநாட்டுச் செயலக தலைமைச் செயலாளர் பேராசிரியர்...
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 2,300 மலேசிய பேராளர்கள் – சாமிவேலு!
கோலாலம்பூர், டிசம்பர் 19 – வரும் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1-ஆம் தேதிவரை நடைபெறவுள்ள 9-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு இதுவரை 150 மலேசிய பேராளர்கள் மட்டுமே பதிவு...
சாமிவேலு தலைமையில் கோலாலம்பூரில் மீண்டும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
கோலாலம்பூர், ஜூலை 9 – 1987ஆம் ஆண்டில், அப்போதைய ம.இ.கா தேசியத் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த டத்தோஸ்ரீ ச.சாமிவேலு தலைமையில் 6வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தேறியது பல தமிழ்...