Home நாடு 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இன்று கோலாலம்பூரில் கோலாகலமாக தொடங்கியது!

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இன்று கோலாலம்பூரில் கோலாகலமாக தொடங்கியது!

597
0
SHARE
Ad

IMG_6998(கோப்பு படம்)

கோலாலம்பூர், ஜனவரி 30 – 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இன்று காலை கோலாலம்பூர் மலாயா பல்கலைக் கழகத்தில் கோலாகலமாக தொடங்கியது.

மலேசிய பிரதமர் நஜிப் துன் ரசாக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அவரோடு மாநாட்டு ஏற்பாட்டு குழு தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு, துணையமைச்சர்கள் டத்தோ சரவணன், கமலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

மேலும் செய்திகள் தொடரும்…