Home Featured நாடு மஇகா மறுதேர்தல்: 18 வாக்குகள் வித்தியாசத்தில் தேவமணி வெற்றி!

மஇகா மறுதேர்தல்: 18 வாக்குகள் வித்தியாசத்தில் தேவமணி வெற்றி!

1203
0
SHARE
Ad

devamaniசெர்டாங் – இன்று நடைபெற்று முடிந்த மஇகா உயர்மட்டப் பதவிகளுக்கான மறுதேர்தலில், தேசிய துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட டத்தோஸ்ரீ எஸ்.கே தேவமணி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட டத்தோ சரவணனை 18 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்று பெற்றுள்ளார்.

இது மஇகா வட்டாரங்களில் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வாக்குகள் விபரம்:

#TamilSchoolmychoice

டத்தோஸ்ரீ தேவமணி – 699

டத்தோ சரவணன் – 681