Home Featured இந்தியா சல்மான் கான் விடுதலையை எதிர்த்து மகாராஷ்டிர அரசு மேல் முறையீடு!

சல்மான் கான் விடுதலையை எதிர்த்து மகாராஷ்டிர அரசு மேல் முறையீடு!

1200
0
SHARE
Ad

Salman Khan_PTIமும்பை – குடிபோதையில் சாலையில் படுத்திருந்தவர் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கில், சமீபத்தில் மும்பை உயர் நீதிமன்றம் நடிகர் சல்மான் கானை விடுதலை செய்து பரபரப்புத் தீர்ப்பளித்தது. இந்நிலையில், அவரின் விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக மகாராஷ்டிர அரசு இன்று அறிவித்துள்ளது.

தப்பி விட்டதாக, சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டிருந்த சல்மான் கானுக்கு மீண்டும் நெருக்கடி ஆரம்பமாகிவிட்டது.