Home Featured தமிழ் நாடு சென்னையில் கருணாநிதி – மு.க.அழகிரி திடீர் சந்திப்பு!

சென்னையில் கருணாநிதி – மு.க.அழகிரி திடீர் சந்திப்பு!

955
0
SHARE
Ad

azhagiri-karunanidhiசென்னை – சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் மு.க அழகிரி இன்று சந்தித்து பேசியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தச் சந்திப்பில் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும் கூறப்படுகின்றது.

மேலும் தேர்தல் நிலவரம் குறித்தும், தொகுதிகள் குறித்தும் பேசியிருக்கலாம் என நம்பப்படுகிறது.