Home Featured உலகம் கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்!

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்!

1001
0
SHARE
Ad

fidel-castro

கியூபா – கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ தனது 90-வது வயதில் உடல்நலக்குறைவால் இன்று சனிக்கிழமை காலமானார்.