Tag: கியூபா
கியூபா நாட்டின் புதிய தலைவர் – மிகல் டியாஸ் கேனல்
ஹாவானா: கியூபா நாட்டின் புதிய தலைவராக மிகல் டியாஸ் கேனல் (Miguel Diaz-Canel) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் பாணியிலான ஆட்சியை நடத்தி வரும் நாடு கியூபா. அமெரிக்காவின் அண்டை நாடான கியூபா ரஷியா சார்பு நாடாக...
ரவுல் காஸ்ட்ரோ பதவி விலகல்- 6 தசாப்த ஆட்சி முடிவுக்கு வருகிறது
ஹாவானா: கியூப கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ரவுல் காஸ்ட்ரோ பதவி விலகுவதாக கூறியுள்ளார். இது கடந்த ஆறு தசாப்தமாக காஸ்ட்ரோ குடும்பத்தின் ஆட்சியை முடித்து வைக்கிறது.
காஸ்ட்ரோ, 89, கட்சி மாநாட்டில் இளைய தலைமுறையினருக்கு...
கியூபா: 43 ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் தேர்வு!
கடந்த 43 ஆண்டுகளுக்குப் பிறகு, கியூபா நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் மானுவல் மர்ரெரோ நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கியூபா: உரத்த சத்தத்தோடு வெடித்து சிதறிய விண்கல்!
கியூபா: நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கு கியூபா மீது விண்கல் ஒன்று வெடித்து விழுந்ததாக சின்ஜுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அந்த வெடிப்பின் காரணமாக, சுற்றுலாப் பகுதியான விஞ்ஞாலெஸில் (Vinales) உள்ள வீடுகள்...
கியூபா: பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை!
கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும் புரட்சியாளருமான அமரர் பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் பிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டயாஸ் பாலார், வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
68 வயதான அவர், கடந்த சில மாதங்களாக மிக...
உலகப் பார்வை: பிடல் காஸ்ட்ரோ – கென்னடிக்கே மிரட்டலாக விளங்கிய வரலாற்று நாயகன்!
(பிடல் காஸ்ட்ரோவுக்கும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடிக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு மோதல் – அதன் காரணமாக அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையில் மூன்றாவது உலகப் போரே வெடிக்கப் போகின்றது என்னும் அளவுக்கு...
கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்!
கியூபா - கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ தனது 90-வது வயதில் உடல்நலக்குறைவால் இன்று சனிக்கிழமை காலமானார்.
கியூபாவில் ஒபாமா: வெள்ளம் சூழ்ந்த சாலையில் குடும்பத்தினருடன் குடை பிடித்து பவனி (படக் காட்சிகள்)
ஹாவானா - நேற்று பிற்பகல் கியூபா தலைநகர் ஹாவானா வந்து சேர்ந்த ஒபாமா உடனடியாக தனது அதிகாரபூர்வ வருகைகளையும், சந்திப்புகளையும் மேற்கொண்டார்.
கம்யூனிச சித்தாத்தங்களைப் பின்பற்றிய காரணத்தால் மிகவும் பின்தங்கிப் போன நாடுகளுள் ஒன்று...
கியூபாவில் குடும்பத்தினருடன் கால் பதித்தார் ஒபாமா!
ஹாவானா – வழக்கமாக தனது மனைவியுடன் மட்டும் அல்லது தனியாக அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று தனது வரலாற்றுபூர்வ கியூபா வருகைக்கு தனது குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றார்.
மனைவி மிச்சல்...
ஒபாமா வரலாற்றுபூர்வ கியூபா வருகை!
ஹாவானா – 48 மணி நேர வருகை மேற்கொண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அண்டை நாடான கியூபாவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தருகின்றார். இதற்கு முன் கடந்த 10 அமெரிக்க அதிபர்களில்...