Home Authors Posts by editor

editor

58987 POSTS 1 COMMENTS

விவசாயிகளுக்காக பாடுபடுகிறது எங்கள் அரசு – மோடி பதிலடி!

புதுடெல்லி, ஏப்ரல் 20 - காங்கிரசுக்கு பதிலடி தரும் வகையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளுக்காகவும், ஏழைகளுக்காவும் பாஜக அரசு பாடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில்,...

இணைய சமநிலையை பேஸ்புக் எதிர்க்கிறதா? – மார்க் சக்கர்பெர்க் விளக்கம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 20 - 'இணைய சமநிலை' (Net Neutrality)-ஐ கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பேஸ்புக்கின் ‘இண்டர்நெட்.ஆர்க்’ (Internet.org) திட்டமும் இணைய...

30 எத்தியோப்பிய கிறிஸ்தவர்களின் தலைகளைக் கொய்த ஐஎஸ்ஐஎஸ்!

திரிபோலி, ஏப்ரல் 20 - ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் தங்களது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், 30 எத்தியோப்பிய கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்யும் காணொளியை வெளியிட்டு உலகை மீண்டும் பதைபதைக்க வைத்துள்ளனர். லிபியா, ஈராக், சிரியா ஆகிய...

ஐபிஎல்: பெங்களூரு அணியைத் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றி

பெங்களூரு, ஏப்ரல் 20 – பெப்சி ஐபில் தொடரில் நேற்று இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் விளையாடின. தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்த மும்பை அணி...

டெல்லியில் தானியங்கி மெட்ரோ ரயில்கள் – ஓட்டுனர்கள் தேவையில்லை! 

புதுடெல்லி, ஏப்ரல் 20 - டெல்லியில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தின், மூன்றாவது வழித்தடங்களில், தானியங்கி ரயில்களை இயக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரயில்களை இயக்க ஓட்டுனர்கள் அவசியமில்லை. முகுந்த்பூர் - சிவ்...

கோலாலம்பூர்-கொச்சி மாஸ் விமான சேவை தற்காலிக நிறுத்தம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 20 - கோலாலம்பூர்-கொச்சி நகரங்களுக்கு இடையேயான மலேசியா ஏர்லைன்சின் விமான சேவை ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜெர்மனியின் பிராங்பர்ட், தாய்லாந்தின் கிரபி, சீனாவின் கன்மிங் ஆகிய நகரங்களுக்கான விமான சேவையும்...

முதுமைச் சிங்கம் மகாதீர் , அதிகார பலம் மிக்க நஜிப்பை வீழ்த்த முடியுமா? – பெரு.அ.தமிழ்மணி...

கோலாலம்பூர், ஏப்ரல் 20 – (அம்னோவில் எழுந்துள்ள அரசியல் போராட்டம் குறித்து மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம்) மலேசிய அரசியலில் தற்போது...

இத்தாலி கடல் பரப்பில் மீண்டும் படகு கவிழ்ந்தது – நூற்றுக்கணக்கானோர் பலியா?

ரோம், ஏப்ரல் 19  - லிபியா அகதிகள் 700 பேர், மீன் பிடி படகு ஒன்றில் ஐரோப்பா நோக்கி பயணிக்கையில் இத்தாலியின் மத்திய தரைக்கடல் பகுதியில் படகு மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இதனால்,  நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கக் கூடும்...

5 ஆண்டுகள் காத்திருந்த குழந்தையைப் பார்க்காமலேயே உயிரிழந்த வங்கி அதிகாரி! கொன்றவன் கைது!

ஜோகூர் பாரு, ஏப்ரல் 19 - கத்தியுடன் இங்குள்ள வங்கிக் கிளைக்குள் நுழைந்த பாதுகாவலர் ஒருவர் அங்கிருந்த அதிகாரியை குத்திக் கொன்ற சம்பவம் ஜோகூர் பாருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மதியம், தாமான்...

“ஜமாலுடின் ஜார்ஜிஸ் ஹெலிகாப்டர் விபத்து – ஊகங்கள் வேண்டாம்” -லியோவ் வேண்டுகோள்

நீலாய், ஏப்ரல் 19 – ஜமாலுடின் ஜார்ஜிஸ் உயிரைப் பலிவாங்கிய ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் தொடர்பில் வெளியாகும் யூகச் செய்திகளை ஊடகங்கள் நம்பக்கூடாது என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய்...