Home Authors Posts by editor

editor

59009 POSTS 1 COMMENTS

ஆந்திராவில் தமிழர்களை சுட்டதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவு!

நகரி, ஏப்ரல் 20 – திருப்பதி மலையில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆந்திர போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாட்டில் அம்மாநில அரசுக்கு எதிராக...

ஆப்கான் வங்கி அருகே மனித வெடிகுண்டு தாக்குதலில் 33 பேர் பலி!

லாலாபாத், ஏப்ரல் 20 - ஆப்கானிஸ்தானில் வங்கியை குறிவைத்து நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில், 33 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதலை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்க...

பிரபல நடிகை ஹேமமாலினியின் சென்னை வீட்டில் தீ விபத்து!

சென்னை, ஏப்ரல் 20 - பிரபல நடிகையும், மதுரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினியின் சென்னை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அங்கிருந்த மரச்சாமான்கள், துணிகள் உள்ளிட்ட...

சிவக்குமார் பேஸ்புக் பதிவுகள்: நடிகர் முத்துராமனின் மறைவு குறித்த நினைவுகள் பகிர்வு!

சென்னை, ஏப்ரல் 20 - பேஸ்புக், டிவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களில் பெரும்பாலான நடிகர்கள், நடிகைகள் இணைந்து தங்களது ரசிகர்களுடன் நேரடியான தொடர்பில் உள்ளனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமாரும் பேஸ்புக்கில் கணக்கு திறந்திருப்பதோடு...

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் – கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில்...

விசாகப்பட்டினம், ஏப்ரல் 20 - ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நேற்றுடன் முடிவடைந்தது. இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் தீர்வு ...

‘ரஜினி முருகன்’ படப்பிடிப்பு நிறைவு – டுவிட்டரில் சிவகார்த்திகேயன் !

சென்னை, ஏப்ரல் 20 - ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சூரி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ரஜினி முருகன்’. இப்படத்தின்...

ISIS video purports to show beheading of 30 Ethiopians in Libya!

Cairo, April 20 - Islamic State released a video on Sunday purporting to show its militants shooting and beheading what appeared to be about 30...

எதிர்கட்சிகளுடன் சேர்ந்து நஜிப்புக்கு எதிராக சதியா? – மகாதீர் மறுப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 20 - பிரதமர் நஜிப் துன் ரசாக்கை பதவி விலகச் செய்ய தங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கூறிய ஜசெக கட்சிக்கு மகாதீர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து மகாதீர் கூறுகையில், "நஜிப்பை...

ஏமனில் மீட்புப்பணிகள் நிறைவு: இறுதியாக 475 பேர் கொச்சி வந்தடைந்தனர்!

ஏமன், ஏப்ரல் 20 - ஏமனில் இந்திய மீட்புக் குழுவால் மீட்கப்பட்ட மேலும் 475 பேர் கொச்சி துறைமுகம் வந்தடைந்தனர். அவர்கள் இரு கப்பல்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டில் உள்நாட்டு போர்...

700 feared dead after migrant boat sinks off Libya: United Nations!

Rome, April 20 - As many as 700 people are feared dead after a boat carrying migrants capsized off the Libyan coast overnight, a United...