Home Authors Posts by editor

editor

59031 POSTS 1 COMMENTS

இணைய தளத்தை மூடுகிறது பிளிப்கார்ட் – அனைத்தும் இனி செயலியில் தான்! 

புது டெல்லி, ஏப்ரல் 21 - இந்தியாவின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான 'பிளிப்கார்ட்' (Flipkart), இந்த வருடத்தின் இறுதிக்குள் தனது இணைய தளத்தை மூட இருப்பதாக அறிவித்துள்ளது. திறன்பேசிகள் மூலம் பிளிப்கார்ட்டின் வர்த்தகம்...

விளம்பரம் தேடிய வைரமுத்து – போட்டுடைத்தார் ஜெயகாந்தன் மகள்!

சென்னை, ஏப்ரல் 21 - ஜெயகாந்தனின் மறைவை வைத்து விளம்பரம் தேட முயற்சித்த கவிப்பேரரசு வைரமுத்துவின் செயலை ஜெயகாந்தனின் மூத்த மகள் தீபலட்சுமி அம்பலப்படுத்தி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குமுதம் இதழில் வைரமுத்து அவர்களின்...

“இன மோதலைத் தவிர்க்கவே சிலுவையை அகற்ற முனைந்தோம்” – ஐஜிபி சகோதரர் கூறுகிறார்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 20 – தாமான் மேடானில் சிலுவையை அகற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன மோதலைத் தவிர்க்கவே நாங்கள் அவ்வாறு செய்ய முனைந்தோம் என விளக்கம் கூறியிருக்கின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் சார்பில் பேசிய டத்தோ...

சிலுவையை அகற்றப் போராடியவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயும் – சாஹிட் ஹாமிடி...

செர்டாங், ஏப்ரல் 20 – தாமான் மேடானில் உள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய குழுவினர் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயலாம் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்...

சிலுவை விவகாரம்: “அது தேச நிந்தனை குற்றம் அல்ல” – காலிட்

கோலாலம்பூர், ஏப்ரல் 20 - தேவாலயத்தில் சிலுவையை அகற்றுவதற்காக செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்று தேசிய காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார். "அந்த ஆர்ப்பாட்டத்தில்...

மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் அன்னாசிப்பழம்!

ஏப்ரல் 20 - எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பழம் அன்னாசிப்பழம். பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது அன்னாசிப்பழம். இப்போது எல்லா நாடுகளிலும் உற்பத்தி ஆகிறது. அன்னாசி பழத்தில்...

‘ஓ காதல் கண்மணி’ வெற்றி: ஊடகங்களுக்கு மணிரத்னம் நன்றி!

கோலாலம்பூர், ஏப்ரல் 20 - கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'ஓ காதல் கண்மணி' படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க பெரிதும் உதவியாக இருந்த அனைத்து ஊடகங்களுக்கும் அப்படத்தின் இயக்குநர்...

சிலுவை அகற்றம்: ஆர்ப்பாட்டக்காரர்களில் காலிட்டின் சகோதரரும் ஒருவர்!

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 20 - பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில் நேற்று தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவையை கட்டாயப்படுத்தி அகற்ற வைத்த முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களில் தேசிய காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ...

தைவானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.8-ஆக பதிவானதால் சுனாமி எச்சரிக்கை!

டோக்கியோ, ஏப்ரல் 20 - ஜப்பான் கடற்பரப்பில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானின் தெற்கு கடற்பகுதியில் கிழக்கு தைவானை ஒட்டிய பரபரப்பில் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்...

கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம்: அஸ்மின் அலி உட்பட பலர் எதிர்ப்பு!

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 20 - மலேசியாவில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று பெட்டாலிங் ஜெயாவில் புதிய விவகாரம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெட்டாலிங் ஜெயா...