Home Tags கருணாநிதி

Tag: கருணாநிதி

“கட்டுப்பாட்டை மீறினால் நடவடிக்கை” – அழகிரிக்கு கருணாநிதி எச்சரிக்கை!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} சென்னை, ஜனவரி 8 – “தேமுதிகவுடன் கூட்டணி வைத்தால் திமுக எப்படி உருப்படும்” என அழகிரி தெரிவித்த...

பத்திரிகைகளுக்கு கருணாநிதி கண்டனம்!

சென்னை, டிசம்பர் 20- தமது பேட்டியை திரித்து வெளியிடும் பத்திரிகைகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். மோடி பற்றி தாம் கூறிய கருத்தை திரித்து வெளியிட்டதாக கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....

காங்கிரசை பொறுத்தவரையில் இது ஒரு பின்னடைவுதான் – கருணாநிதி

சென்னை, டிசம்பர் 9 - சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “நான்கு மாநிலங்களில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கெல்லாம் என்னுடைய வாழ்த்துகள் இந்தத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது காங்கிரசைப்...

குர்ஷித் குரல் கொடுப்பாரா? கருணாநிதி கேள்வி

சென்னை, நவம்பர் 16-  'இலங்கை ராணுவத்தினர் நடத்திய பாலியல் கொடுமைகள் குறித்து, காமன்வெல்த் மாநாட்டில் குரல் கொடுக்க வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் முன் வருவாரா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி...

காங்கிரஸின் அறிவிப்புக்கு கருணாநிதி எச்சரிக்கை!

சென்னை, அக் 31- இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ள காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியதாவது: காமன்வெல்த்...

மூன்றாவது அணியை வரவேற்கிறேன்: கருணாநிதி

சென்னை, அக் 25 - நாட்டின் நன்மைக்காக, எந்த அணி அமைந்தாலும், அந்த அணியை நான் வரவேற்கிறேன்' என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். "இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்...

மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை, செப். 10- மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தி கூறியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மராட்டிய மாநில...

ஆசிரியர் சமுதாயம் வளர்ந்தால் தமிழ் சமுதாயம் எழுச்சி பெறும்: கருணாநிதி ஆசிரியர் தின வாழ்த்து

சென்னை, செப். 4– தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– இந்தியக் குடியரசுத் தலைவராக விளங்கிய டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் செப்டம்பர்த்திங்கள் 5ஆம் நாள், ஆண்டு தோறும், ஆசிரியர் தினம் என நாடு...

பொருளாதார சோதனையில் இந்தியா வெற்றி பெறும்: கருணாநிதி நம்பிக்கை

சென்னை, ஆக. 30 தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து 68.80 என வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்கா தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான்...

உணவு பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் செய்யாவிட்டால் தி.மு.க. ஏற்காது: கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஆக. 26– தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– உணவுப் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது. இந்த மசோதாவைப் பொறுத்தவரை தி.மு.க நிலைப்பாட்டை ஏற்கனவே நான்...