Home Tags காற்பந்து

Tag: காற்பந்து

ரொனால்டினோ கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளார்

பிரேசிலியா: பிரேசில் காற்பந்து நட்சத்திரம் ரொனால்டினோ ஞாயிற்றுக்கிழமை கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். "நான் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டேன், கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளேன். அறிகுறிகள் இல்லாமல் நான் நன்றாக இருக்கிறேன், ஆனால்,...

தங்கக் காலணியை சிலாங்கூர் சுல்தான் வாங்கிக் கொண்டார்

ஷா ஆலாம்: முன்னாள் தேசிய காற்பந்து வீரர் காலிட் ஜாம்லுஸுக்கு சொந்தமான தங்க காலணிகளை சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா வாங்க ஒப்புக்கொண்டார். இரு தரப்பும் ஒப்புக் கொண்ட விலையில், அது வாங்கப்படுகிறது. சிலாங்கூர்...

நேரலை விளையாட்டுகள் ஆஸ்ட்ரோவின் வியூக ரீதியான வளர்ச்சித் தூண்களாக விளங்குகின்றன

கோலாலம்பூர் : அல்ட்ரா பெட்டியில் 4K UHD மூலம் பிரீமியர் லீக்கின் புதிய பருவ காற்பந்து விளையாட்டுகளை ஆஸ்ட்ரோ  கோ வாயிலாக ஒருபோதும் - ஒரு விளையாட்டையும் தவறவிடாதீர்கள் என ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களை...

காற்பந்து வீரர் வி. கிருஷ்ணசாமி மறைவு- மாமன்னர் தம்பதியர் இரங்கல்

மாமன்னர் தம்பதியர் முன்னாள் தேசிய காற்பந்து வீரர் வி. கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரொனால்டொ : ஒரே விளம்பர நிறுவனத்தில் ஆண்டுக்கு 75 மில்லியன் ரிங்கிட் வருமானம்

காற்பந்து விளையாட்டாளர் ரொனால்டோ, அமெரிக்காவின் நைக்கி என்ற அனைத்துலக விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக ஆண்டுக்கு 75 மில்லியன் ரிங்கிட் வருமானம் பெறுகிறார்.

கோப்பா அமெரிக்கா : 3-1 கோல்களில் பெருவைத் தோற்கடித்து கிண்ணத்தை வென்றது பிரேசில்

ரியோ டி ஜெனிரோ (பிரேசில்) - பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்நாட்டு நேரப்படி நேற்றிரவு நடைபெற்ற தென் அமெரிக்க நாடுகளுக்கான கோப்பா அமெரிக்கா கிண்ணத்திற்கான இறுதிச் சுற்று போட்டிகளில்...

கோப்பா அமெரிக்கா : 3-0 கோல்களில் பெரு சிலியைத் தோற்கடித்தது

போர்ட்டோ அலெக்ரி (பிரேசில்) - (மலேசிய நேரம் காலை மணி 10.30) பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் தென் அமெரிக்க நாடுகள் பங்கு பெறும் கோப்பா அமெரிக்கா கிண்ணத்திற்கான அரையிறுதிச் சுற்று போட்டிகளில்...

கோப்பா அமெரிக்கா : பிரேசில் 2-0 கோல்களில் அர்ஜெண்டினாவைத் தோற்கடித்தது

பெலோ டிசோம்சி (பிரேசில்) - (மலேசிய நேரம் காலை மணி 10.25 மணி நிலவரம்) காற்பந்து விளையாட்டில் முன்னணி வகிக்கும் தென் அமெரிக்காவின் நாடுகள் பங்கு பெறும் கோப்பா அமெரிக்கா கிண்ணத்திற்கான அரையிறுதிச்...

லிவர்புல் ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணத்தை வென்றது

மாட்ரிட் (ஸ்பெய்ன்) - நேற்று இங்கு நடைபெற்ற ஐரோப்பியக் காற்பந்து குழுக்களுக்கிடையிலான இறுதிப் போட்டியில் (European Champions League) லிவர்புல் குழு, 2-0 கோல் எண்ணிக்கையில் டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் குழுவைத் தோற்கடித்தது. இவை இரண்டுமே...

கண்டெடுக்கப்பட்ட சடலம் எமிலானோ சாலாவுடையதுதான்!

இலண்டன்: அர்ஜெண்டினாவின் காற்பந்து விளையாட்டாளர் எமிலானோ சாலா பயணம் செய்த விமானத்தின் உடைந்தப் பாகங்கள் கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சடலம் ஒன்றும் நேற்று மீட்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் அடையாளம் யாருடையது என்று மீட்புக் குழுவினர் அறிவிக்காத நிலையில்,...