Home Tags கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்)

Tag: கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்)

மதுபான உரிமங்களுக்கான புதிய விண்ணப்பங்கள் முடக்கம் – டிபிகேஎல்

கோலாலம்பூர்: கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மதுபான உரிமங்களுக்கான அனைத்து புதிய விண்ணப்பங்களையும் முடக்குவதாக அறிவித்தது. "மதுபான உரிமங்களுக்கான புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன." "உரிமம் பெறாத மதுபான...

தித்திவாங்சா ஏரி பூங்கா இன்று முதல் மூடப்படும்

இங்குள்ள திதிவாங்சா ஏரி பூங்கா, இன்று வியாழக்கிழமை முதல் பொதுமக்களுக்கு முழுமையாக மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியர்களின் உரிமையை பறிக்கும் வெளிநாட்டு வணிகர்களை விரட்ட மாநகரசபை உறுதி

ஆக்கிரமிப்பு பணியில் எந்த வெளிநாட்டினரும் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் தற்போதுள்ள துணைச் சட்டங்களை அமல்படுத்த உறுதி பூண்டுள்ளது.

தெங்கு அட்னானின் முன்னாள் உதவியாளரை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது

கோலாலம்பூர் – கோலாலம்பூர் மாநகரசபையில் நடைபெற்ற ஊழல் புகார்களைத் தொடர்ந்து விசாரணை செய்து வரும் ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்திருக்கும் 5 பேர்களில் தெங்கு அட்னானின் முன்னாள் உதவியாளரும் ஒருவராவார். ஊழல் தடுப்பு...

மாநகரசபையின் கோ-கேஎல் இலவச பேருந்து சேவை

கோலாலம்பூர் - கோலாலம்பூர் மாநகரசபையின் சார்பில் தொடங்கப்பட்ட இலவச பேருந்து சேவையான கோ-கேஎல் என்ற பெயர் கொண்ட சேவை நேற்று வியாழக்கிழமை தனது 5-வது வழித்தடத்துக்கான சேவையைத் தொடக்கியது. 10.4 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட...

2021-க்கு பிறகு வானுயர்ந்த கட்டிடங்கள் தலைநகரில் கட்டப்படாது!

கோலாலம்பூர்: 2021-ஆம் ஆண்டு முதல் தலைநகரில் உயரமான கட்டிட கட்டுமான திட்டங்கள் நிறுத்தப்படலாம் என கோலாலம்பூர் மாநகராட்சித் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் அகமட் டாலான் கூறினார். அடர்த்தியாக ஆங்காங்கே கட்டப்படும் உயரமான...

தலைநகர் பொழுதுபோக்கு மையங்கள் நஷ்டத்தை எதிர்நோக்கலாம்

கோலாலம்பூர் - தலைநகரிலுள்ள பொழுதுபோக்கு மையங்கள், மதுபான விடுதிகள், எதிர்வரும் ஜனவரி முதற்கொண்டு அதிகாலை 1.00 மணிக்குள்ளாக மூடப்பட வேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டால், அதன் காரணமாக இந்த மையங்களுக்கு பல்வேறு பிரச்சனைகள்...

கூட்டரசுப் பிரதேசக் கோயில்கள் பதிவுச் செய்திருக்க வேண்டும்!

கோலாலம்பூர்: கூட்டரசுப் பிரதேசங்களில் உள்ள கோயில்கள், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தில் (Dewan Bandaraya Kuala Lumpur) தங்களை பதிந்திருக்க வேண்டும் என கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஷாருடின் முகமட்...

கோலாலம்பூரில் கடும் மழையால் திடீர் வெள்ளம்

கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 11) சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கடும் மழை பெய்த காரணத்தால் தலைநகரின் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசலும், அதனால்...

உருமாற்றம் காண்கிறது – சுல்தான் அப்துல் சமாட் கட்டடத் தொகுதி

கோலாலம்பூர் - தலைநகரின் மையப் பகுதியில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கண்கவரும் நினைவுச் சின்னக் கட்டடத் தொகுதியாக திகழ்ந்து வருவது டத்தாரான் மெர்டேக்கா மைதானத்தின் எதிர்ப்புறம் அமைந்திருக்கும் சுல்தான் அப்துல் சமாட்...