Home நாடு தெங்கு அட்னானின் முன்னாள் உதவியாளரை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது

தெங்கு அட்னானின் முன்னாள் உதவியாளரை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது

644
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கோலாலம்பூர் மாநகரசபையில் நடைபெற்ற ஊழல் புகார்களைத் தொடர்ந்து விசாரணை செய்து வரும் ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்திருக்கும் 5 பேர்களில் தெங்கு அட்னானின் முன்னாள் உதவியாளரும் ஒருவராவார்.

ஊழல் தடுப்பு ஆணையம் மாநகரசபையில் 2 இலட்சம் ரிங்கிட் இலஞ்சம் பெறப்பட்டது தொடர்பில் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களில் மாநகரசபையின் அதிகாரிகளும் அடங்குவர்.