Home Tags டொனால்டு டிரம்ப்

Tag: டொனால்டு டிரம்ப்

டிரம்ப், ஜோங் உன் இரண்டாவது முறையாக சந்திப்பு!

ஹனோய்: இன்று புதன்கிழமை ஹனோயில் நடைபெற இருக்கும் அமெரிக்கா- வியட்னாமிற்கான இரண்டாவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) நொய் பாய் விமான நிலையம் வந்தடைந்தார்.  இந்த...

டிரம்ப், ஜோங் உன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு!

வியட்னாம்:  நாளை (பிப்ரவரி 27) மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 28), வியட்னாமில் நடைபெற இருக்கும் இரண்டாவது மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இடையே சந்திப்புக்...

“இந்தியா- பாகிஸ்தான் போர் அபாயம் உச்சக்கட்டம்!”- டிரம்ப்

வாசிங்டன்: காஷ்மீரில் இந்தியப் படைகளுக்கு எதிரான கொடியத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் "ஆபத்தான சூழ்நிலை" நிலவுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். "இரு நாடுகளுக்கும் இடையிலான ஆபத்தான நிலைமை...

புல்வாமா தாக்குதல் விசாரணைக்கு, பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்!- டிரம்ப்

அமெரிக்கா: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில், ஜய்ஷ் இ முகமட் தீவிரவாதக் கும்பல் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்திய துணை இராணுவப்படையினர் 44 பேர் கொல்லப்பட்டது கோரமான சம்பவம் என...

மெக்சிகோ சுவர் விவகாரத்தில் டிரம்புக்கு எதிராக வழக்கு!

நியுயார்க்: அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கு இடையிலான தடுப்புச் சுவரை கட்டுவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காவிட்டால் நாட்டில் அவசர நிலையை அறிவிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னதாகத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த...

அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும் – டிரம்ப்

வாசிங்டன்: அமெரிக்கா, மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர் கட்டும் விவகாரத்தில் அவசரகால அதிகாரத்தை தாம் பயன்படுத்த இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதிபடுத்தி உள்ளார். ஜனநாயக கட்சி அவரின், எல்லைசுவர் எழுப்பும் திட்டத்தினை,...

வியட்னாமில் 2-வது முறையாக டிரம்ப் – கிம் சந்திப்பு!

அமெரிக்கா: சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் சந்திப்புக்குப் பிறகு இரண்டாவது முறையாக அமெரிக்கா மற்றும் வட கொரியாவின் அதிபர்களின் சந்திப்பு வியட்னாம், ஹனோய் நகரில் நடைபெற உள்ளது. இச்சந்திப்பு வருகிற 27 மற்றும் 28-ஆம் தேதி பிப்ரவரி மாதம்...

சந்திப்புக் கூட்டத்தின் இடையிலேயே வெளியேறிய டிரம்ப்!

அமெரிக்கா: நேற்று (புதன்கிழமை) ஜனநாயகக் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அச்சந்திப்பு நேரத்தை வீணடிப்பதாகக் கூறி இடையிலேயே எழுந்து வெளியேறினர். அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லைச் சுவர் குறித்து பேசும்...

புழு வகை உயிரினத்திற்கு டொனால்டு டிரம்ப்பின் பெயர் சூட்டப்பட்டது!

பனாமா: புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நீர்நில புழுவகை உயிரினத்திற்கு, பிரிட்டன் நிறுவனம் ஒன்று அமெரிக்க ஜனாதிபதி, டொனால்டு டிரம்ப்பின் பெயரை வைத்துள்ளது. அந்த உயிரினத்தின் தன்மையானது, காலநிலைக்கு ஏற்றவாறு மாறும் என்பதால், அமெரிக்க ஜனாதிபதியின்...

டொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 ஆண்டு சிறை

அமெரிக்கா: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோவனுக்கு (Michael Cohen) புதன்கிழமை மூன்று ஆண்டுக் கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல்...