Home Tags தமிழீழ விடுதலைப் புலிகள்

Tag: தமிழீழ விடுதலைப் புலிகள்

விடுதலைப் புலிகள்: ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்!- பி.இராமசாமி

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதாகக் கூறி கைது செய்யப்பட்டவர்களை, ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு பி.இராமசாமி கேட்டுக் கொண்டார்.

விடுதலைப் புலிகள் : “ஜசெக தலைவர்கள் யாரும் இனி கைது செய்யப்படமாட்டார்கள்” குவான் எங்

விடுதலைப் புலிகளோடு தொடர்பு கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், கட்சி துணை நிற்கும் என ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள்: ஒருவர் இலங்கை தூதரகத்தை தாக்கத் திட்டம்!

இலங்கை தூதரகக் கட்டிடத்தில் பயங்கரவாத தாக்குதலை நடத்த, திட்டமிட்டிருந்த ஒரு காப்பீட்டு முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு, 2 ஜசெக உறுப்பினர்கள் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் 2 ஜசெக உறுப்பினர்கள் மலாக்காவில் கைது.

“விடுதலைப் புலிகள் உட்பட, பிற பயங்கரவாத சித்தாந்தங்களை பரப்பும் எவரையும் விடமாட்டோம்!”- ஹாமிட் பாடோர்

விடுதலைப் புலிகள் உட்பட பிற பயங்கரவாத சித்தாந்தங்களை பரப்பும், எவரையும் விடமாட்டோம் என்று மலேசிய காவல் துறைத் தலைவர் எச்சரித்துள்ளார்.

விடுதலைப் புலிகள்: தமிழகத்தில் மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை!

சென்னை: தமிழகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் மீதான அடக்குமுறையையும், அவர்கள் மீதான வன்முறையையும் எதிர்த்து...

“இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல – உலகத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பேன்” – செல்லியல் நேர்காணலில்...

ஜோர்ஜ் டவுன் – (செல்லியல் இணைய ஊடகத்திற்கென அதன் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் இந்த மூன்றாவது நிறைவுப் பகுதியில், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும்...

விடுதலைப் புலிகள் சித்தாந்தம் – மலேசியாவுக்கு அபாயம் இருக்கிறது

கோலாலம்பூர் - "பல்லாண்டு காலமாக இரத்தக் களரிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இலங்கைப் போரில் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின் சித்தாந்தம் உலகம் முழுக்க பரவி இருக்கின்றது என்பதோடு, அவர்களின் அனுதாபிகளும்...

விடுதலைப் புலிகள் விவகாரம் – அமைச்சரைச் சந்திக்கிறார் இராமசாமி

ஜோர்ஜ் டவுன் - விடுதலைப் புலிகளுடன் தனக்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படும் விவகாரத்தில் பிரதமர் துறையின் மதவிவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ டாக்டர் முஜாஹிட் யூசோப் ரவாவை, பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி விரைவில்...

விடுதலைப் புலிகள் : இராமசாமியிடம் விளக்கம் கேட்கிறது ஜசெக

ஜோர்ஜ் டவுன் - விடுதலைப் புலிகள் விவகாரத்தில் காவல் துறைப் புகார்கள், சர்ச்சைகள் என சிக்கலில் இருக்கும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியிடம் தன்னிலை விளக்கத்தை ஜசெக தலைமைத்துவம் கோரியுள்ளது. எனினும் இந்த...