Home Tags தேமுதிக

Tag: தேமுதிக

தேமுதிகவுக்கு 4 நாடாளுமன்றத் தொகுதிகள்

சென்னை - (மலேசிய நேரம் இரவு 11.40 மணி நிலவரம்)  கடந்த சில நாட்களாக இழுபறியாக நீடித்து வந்த அதிமுக - தேமுதிக இடையிலான தேர்தல் உடன்பாடு சுமுகமாகத் தீர்க்கப்பட்டு இன்று இருதரப்பினராலும்...

அதிமுக – தேமுதிக தொகுதி உடன்பாடு கண்டன

சென்னை - (மலேசிய நேரம் இரவு 11.30 மணி நிலவரம்) இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டு ஓரிரு மணி நேர இடைவெளியில், கடந்த சில நாட்களாக இழுபறியாக...

விஜயகாந்த் மீண்டும் தமிழகத்தின் மையப்புள்ளியாக மாறுகிறார்

சென்னை - ஒரு காலத்தில் தமிழக அரசியலின் முக்கிய சக்திகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்ட விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக மீண்டும் எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மையப் புள்ளியாக உருவெடுத்து வருகிறது. அடுத்தடுத்து, தமிழகத்தின் மூன்று...

தேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்!- விஜயகாந்த்

சென்னை: உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் கூடிய விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில், தேமுதிக சார்பில்...

தமிழ் நாடு: சிகிச்சை முடிந்து கேப்டன் சென்னை திரும்புகிறார்!

சென்னை: உடல் நலப் பிரச்சனையால், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் சென்னைக்கு திரும்ப இருப்பதாக, தேமுதிக தகவல் வெளியிட்டுள்ளது. அரசியலில்...

மருத்துவமனையில் விஜயகாந்த்! நலமுடன் இருப்பதாகத் தகவல்!

சென்னை - தேசிய முற்போக்குத் திராவிட கழகத் (தேமுதிக) தலைவர் விஜயகாந்த் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 31) இரவு சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் அவர்...

மருத்துவ பரிசோதனைக்காக சிங்கை செல்கிறார் விஜயகாந்த்

சென்னை - இன்னும் ஒரு வாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமாக ஆண்டுதோறும் செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைதான் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார் விஜயகாந்த்!

சென்னை: கடந்த மார்ச் 22-ஆம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக இங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் 11 நாட்கள் சிகிச்சைகளை முடித்துக் கொண்டு இன்று இல்லம்...

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை - தேமுதிக தலைவர் விஜயகாந்த், மியாட் மருத்துவமனையில் இன்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்வது வழக்கம் என்றும், அதன் படி, இன்று அவர் மருத்துவப் பரிசோதனைக்காக...

தேமுதிகவும் போட்டியில் குதிக்க, சூடு பிடிக்கும் தமிழக இடைத் தேர்தல்கள்!

சென்னை – தமிழகத்தில் எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் 3 இடைத் தேர்தல்களுக்கான பிரச்சாரங்கள் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம், விஜயகாந்த்தின் கட்சியான தேமுதிகவும் நேற்று வேட்பாளர்களை அறிவித்து...