Home Tags முகமது புசி ஹாருண் (ஐஜிபி)

Tag: முகமது புசி ஹாருண் (ஐஜிபி)

“வாக்குகள் இரகசியம்! விருப்பத்திற்கேற்ப சுதந்திரமாக வாக்களியுங்கள்” காவல் துறையினருக்கு ஐஜிபி அறைகூவல்!

கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலில் நம்ப முடியாத அளவுக்கு சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் ஒன்று இராணுவத்தினரும், காவல் துறையினரும் தங்களின் வாக்குகளைச் சுதந்திரமாக யாருக்கு விரும்புகிறார்களோ அவர்களுக்கு அளிக்கலாம்...

விசாரணைக்குள்ளான சிஐடி தலைவர் விடுப்பு எடுக்கத் தேவையில்லை: சாஹிட்

கோலாலம்பூர்- ஆஸ்திரேலிய வங்கியில் 1 மில்லியன் ரிங்கிட் நிதி வைத்திருந்ததற்காக, விசாரணை செய்யப்பட்டு வரும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ வான் அகமட் நஜுமுடின் முகமட், விசாரணை முடியும் வரை...

ஆஸ்திரேலிய வங்கியில் 1 மில்லியன்: சிஐடி தலைவர் குற்றமற்றவர் என நிரூபித்தார்!

கோலாலம்பூர் - புக்கிட் அம்மானைச் சேர்ந்த உயர் அதிகாரிக்கு சொந்தமான 320,000 ஆஸ்திரேலிய டாலர்கள் (1 மில்லியன் ரிங்கிட்), சந்தேகத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலிய அதிகாரிகளால் முடக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், அப்பணத்தில் எந்த...

உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் தகவல் கசிவு: பிரபல இணையப் பக்கத்திற்கு போலீஸ் சம்மன்!

கோலாலம்பூர் - மலேசியாவில் உடல்உறுப்புகள் தானம் செய்த 220,000 மலேசியர்கள் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் கசிந்ததாகக் கூறியிருக்கும் பிரபல தொழில்நுட்ப இணையப் பக்கமான லோவ்யாட்.நெட் நிர்வாகிகளுக்கு மலேசியக் காவல்துறை விசாரணை வரும்படி கடிதம் அனுப்பியிருக்கிறது. கூட்டரசு...

அமெரிக்கத் தூதர் கமலா புக்கிட் அமான் வருகை

கோலாலம்பூர் - மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் கமலா ஷிரின் லக்டிர் கடந்த வெள்ளிக்கிழமை (15 டிசம்பர் 2017) கோலாலம்பூரிலுள்ள மலேசியக் காவல் துறையின் தலைமையகமான புக்கிட் அமான் மரியாதை நிமித்தம் வருகை ஒன்றை...

ஐஜிபியின் துணைவியார் அசிசா ஹம்டி காலமானார்!

கோலாலம்பூர் - தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஃபுசி ஹாருனின் துணைவியார் புவான்ஸ்ரீ அசிசா ஹம்டி (வயது 58) நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில், மலாயா மருத்துவ மையப் பல்கலைக்கழகத்தில்...

“ஜாகிர் நாயக் கண்காணிக்கப்படுகிறார்” – ஐஜிபி

கோலாலம்பூர் - மலேசியாவில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், காவல்துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தேசியக் காவல்படைத் தலைவர் முகமது ஃபுசி ஹாருன் தெரிவித்திருக்கிறார். "நாங்கள் அவரது நடவடிக்கைகளையும்,...

புதிய ஐஜிபியாக முகமது ஃபுசி ஹாருன் நியமனம்!

கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமையோடு, டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் ஓய்வு பெறுவதால், நாட்டின் புதிய தேசியக் காவல்படைத் தலைவராக டத்தோஸ்ரீ முகமது ஃபுசி ஹாருன் பதவி ஏற்கிறார். இந்தப் பதவி நியமனத்தை, தேசியக்...