Home Tags காலிட் இப்ராகிம்

Tag: காலிட் இப்ராகிம்

அஸ்மினுக்கு எனது ஆதரவு கிடையாது – காலிட் இப்ராகிம் திட்டவட்டம்!

கோலாலம்பூர் – “14-வது பொதுத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது எனது உரிமை. ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்கிறேன். கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மட்டும் நிச்சயம் எனது ஆதரவு கிடையாது”...

ஊக்கத் தொகையை திருப்பி அளிக்க வேண்டும்: காலிட்டின் 8 சகாக்களுக்கு நோட்டீஸ்!

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 6 - சிலாங்கூர் அரசிடம் இருந்து முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமின் சகாக்கள் 8 பேர் பெற்றுள்ள 2.6 மில்லியன் ரிங்கிட் ஊக்கத் தொகையை அரசுக்கு...

மோசமடையும் பிகேஆர்-காலிட் இடையிலான மோதல்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 - ஒரு காலத்தில் பிகேஆர் கட்சியின் முகமாக சிலாங்கூர் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உலா வந்த சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம் தற்போது பிகேஆர் கட்சியுடன் கொண்டுள்ள...

அடுத்த சிலாங்கூர் மந்திரிபெசாரா? அஸ்மின் அலியின் அபார அரசியல் வளர்ச்சி!

கோலாலம்பூர், ஜூலை 16 – அடுத்த சிலாங்கூர் மந்திரிபெசாராக பிகேஆர் கட்சித் தலைவர் அஸ்மின் அலி ஹரிராயா பெருநாளுக்குப் பின்னர் பதவி ஏற்பார் என செய்திகள் கசியத் தொடங்கியிருக்கின்றன. பிகேஆர் கட்சியின் துணைத் தலைவராகவும்...

பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு அஸ்மின் அலியை எதிர்த்து காலிட் இப்ராகிம் போட்டி!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 1 – அன்வாருக்கு வழி விட்டு மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படும் சிலாங்கூர் மந்திரி பெசார்...

305 இந்தியர்களுக்கு நிலப்பட்டா வழங்கி சாதனை படைத்தது சிலாங்கூர் அரசு

ஈஜோக், மார்ச்.21- ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக கிடந்த, ஈஜோக் தொகுதியில் உள்ள கம்போங் ஸ்ரீ அமான், கம்போங் ஸ்ரீ செந்தோசா, கம்போங் ஜாவா சிலாங்கூர் ஆகிய  கம்பங்களைச் சேர்ந்த சுமார் 305...

சிலாங்கூர் மந்திரி புசார் மீது முதியவர்கள் வழக்கு

ஷா ஆலம், பிப்.28-  சிலாங்கூர் அரசாங்கம் மற்றும் மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமிற்கு எதிராக 1,001 முதியவர்கள் தனி நபர்  ஒருவருக்கு 2,500 வெள்ளி மதிப்புடைய தக்காஃபுல் காப்புறுதி கட்டணத்தைச் செலுத்த வேண்டும்...

மீண்டும் சிலாங்கூரை எதிர்க்கட்சி கைப்பற்றினால் இரண்டு தவணைகள் மட்டுமே மந்திரிபுசார் பதவி வகிக்க முடியும்...

பிப்ரவரி 25 -  மக்கள் கூட்டணி மீண்டும் சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தால், இனிமேல் தேர்ந்தெடுக்கப்படும் சிலாங்கூர் மந்திரிபுசார் இரண்டு தவணைகளுக்கு மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற சட்டதிருத்தத்தைத் தான்...

சிலாங்கூர் அரசின் இலவச குடிநீர் இழப்பீட்டு வழக்கு மனு நிராகரிப்பு!

ஷா ஆலாம், பிப்.5- சிலாங்கூர் மாநில அரசாங்கம், இலவச குடிநீர் தொடர்பான இழப்பீட்டு வழக்கை தள்ளுபடி செய்யும்படி கோரிய மனுவை நேற்று இங்குள்ள உயர்நீதி மன்றம் நிராகரித்தது. இலவச குடிநீர் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை...