Home Tags தீபா ஜெயகுமார் (*)

Tag: தீபா ஜெயகுமார் (*)

ஜெ.தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது

சென்னை - ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

போயஸ் கார்டன் வீடு எங்களுக்குத் தான் சொந்தம் – தீபா அறிக்கை!

சென்னை - தன் அத்தையான மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவருக்குச் சொந்தமான போயஸ் கார்டன் வீடும், மற்ற சொத்துக்கள் அனைத்தும் தங்களுக்குத் தான் சட்டப்படி சேர வேண்டும்...

தீபாவின் கணவரும் புதிய கட்சி தொடங்குகிறார்!

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்மையில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியைத் தொடங்கினார். அந்த சமயத்தில் தீபாவின் கணவர் மாதவன் அவருக்குப்...

ஆர்.கே.நகரில் தீபா போட்டியில் குதிக்கிறார்!

சென்னை - எதிர்வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் - தமிழகமே பரபரப்பாக எதிர்பார்க்கும் - ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்தார். தேர்தல்...

‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ – புதிய அரசியல் அமைப்பை அறிவித்தார் தீபா!

சென்னை – ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, நேற்று வெள்ளிக்கிழமை ஜெயலலிதா பிறந்தநாளில் தனது புதிய அமைப்பை அறிவித்தார். ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்பது தான் தனது அமைப்பின் பெயர் என்றும், தான்...

மெரினாவில் ஓபிஎஸ் – தீபா திடீர் சந்திப்பு!

சென்னை - மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தனர். இருவரும் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தானும், முதல்வர்...

“தீபாவின் அணுகுமுறை தவறானது” – சகோதரர் தீபக் கூறுகிறார்!

சென்னை - தந்தி தொலைக்காட்சியில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயகுமார், வழங்கிய நேர்காணலில் கூறியிருந்த சில கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அவரது சகோதரர் தீபக் ஜெயகுமார். தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில்...

“என்னையும் அத்தை ஜெயலலிதாவையும் பிரித்து வைத்தார்கள்” தீபா ஜெயகுமார் அதிரடிப் பேட்டி

சென்னை - அதிமுக கட்சியின் அனைத்துத் தரப்புகளும் ஒரே மனதாக, கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக சின்னம்மா சசிகலா வரவேண்டும் என வரிசையாக படையெடுத்து வேண்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், நெருடலாக ஒரு முக்கிய...

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மாயமா?

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, கடந்த திங்கட்கிழமை முதல் காணவில்லை என 'பெங்களூர் மிரர்' என்ற ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. தீபாவின் உறவினர்...

“சசிகலா தேர்வு துரதிர்ஷ்டவசமானது” – தீபா ஜெயகுமார் போர்க்கொடி

சென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக அவரது தோழி சசிகலா தேர்வு செய்யப்பட வேண்டுமென கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் வேளையில்,...