Home இந்தியா ஜெ.தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது இந்தியா ஜெ.தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது December 5, 2017 909 0 SHARE Facebook Twitter Ad சென்னை – ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.