அவனை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்தோனேசிய அரசாங்கம் ஒப்புக் கொண்டதை அடுத்து சோட்டாராஜன் இந்தியக் காவல் துறையினரால் புதுடில்லி கொண்டு வரப்படுகின்றான்.
இன்று காலை புதுடில்லி பாலம் விமான நிலையம் கொண்டு வரப்படும் சோட்டா ராஜன் இந்தியக் காவல் துறையினரால் காவலில் வைக்கப்பட்டு, தீவிரக் கண்காணிப்பில் இருந்து வருவான்.
அவனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் புதுடில்லி பாலம் விமான நிலையத்தில் பலத்த காவல் போடப்பட்டுள்ளது. இந்திய அதிரடிக் காவல் படையினர் குவிந்துள்ளனர்.
(மேலும் செய்திகள் தொடரும்)
Comments