அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது என்றும், இந்த நிலை நீடிக்கும் போது புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மைய இயக்குனர் ரமணன் இன்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு கனத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
Comments