Home Featured இந்தியா வங்கிக் கடனில் முதல் கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடி கட்ட விஜய் மல்லைய்யா உறுதி! Featured இந்தியாSliderஇந்தியா வங்கிக் கடனில் முதல் கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடி கட்ட விஜய் மல்லைய்யா உறுதி! March 30, 2016 779 0 SHARE Facebook Twitter Ad புதுடெல்லி – வங்கிக்கடனை அடைக்க முதல் கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடி கட்ட தயார் என விஜய் மல்லைய்யா உறுதி அளிப்பதாக மல்லைய்யா தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.