இன்னும் அந்தக் காணொளி குறித்து எந்த ஒரு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவராத நிலையில், நட்பு ஊடகங்கள் எங்கிலும் அம்முக்கியப் பிரமுகரின் பெயரே பலராலும் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தேர்தலுக்கு மிக அருகில், வெளியாகியிருக்கும் அக்காணொளியால் அம்முக்கியப் பிரமுகர் சார்ந்த கட்சியும், தொண்டர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
Comments