Home Featured தமிழ் நாடு ஆபாச காணொளியில் முன்னாள் அமைச்சர் – அதிர்ச்சியில் கட்சியும், தொண்டர்களும்!

ஆபாச காணொளியில் முன்னாள் அமைச்சர் – அதிர்ச்சியில் கட்சியும், தொண்டர்களும்!

610
0
SHARE
Ad

13178808_269261683421531_6546856268348820814_nசென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முன்னாள் அமைச்சரும், 2016 சட்டமன்றத் தேர்தலில், பிரபல சட்டமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடவுள்ளவருமான முக்கியப் பிரமுகர் ஒருவரின் ஆபாச காணொளி பேஸ்புக், வாட்சாப் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

இன்னும் அந்தக் காணொளி குறித்து எந்த ஒரு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவராத நிலையில், நட்பு ஊடகங்கள் எங்கிலும் அம்முக்கியப் பிரமுகரின் பெயரே பலராலும் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேர்தலுக்கு மிக அருகில், வெளியாகியிருக்கும் அக்காணொளியால் அம்முக்கியப் பிரமுகர் சார்ந்த கட்சியும், தொண்டர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.