கோலாலம்பூர் – பிரதமர் துறையில் கீழ் இயங்கும் சட்டத்துறையின் புதிய அமைச்சராக பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசலினா ஒத்மான் சைட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் அவரது பதவிக் காலம் ஆரம்பித்திருப்பதாக இன்று பிரதமர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.