Home Featured நாடு சட்டத்துறை அமைச்சராக அசலினா நியமனம்!

சட்டத்துறை அமைச்சராக அசலினா நியமனம்!

616
0
SHARE
Ad

Azalinaகோலாலம்பூர் – பிரதமர் துறையில் கீழ் இயங்கும் சட்டத்துறையின் புதிய அமைச்சராக பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசலினா ஒத்மான் சைட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் அவரது பதவிக் காலம் ஆரம்பித்திருப்பதாக இன்று பிரதமர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#TamilSchoolmychoice