Home Tags பிரதமர் துறை

Tag: பிரதமர் துறை

அன்வார் இப்ராகிம், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியத் தலைவர்களுடன் சந்திப்பு!

புத்ரா ஜெயா: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) சட்டமன்ற, நாடாளுமன்ற இந்தியத் தலைவர்களையும், தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர் குழுவினரையும் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது “இந்திய சமூகத்தின் நலன் ஒருபோதும்...

மித்ரா மாற்றம்! கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் காரணமா?

புத்ரா ஜெயா : எதிர்வரும் மே 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு சட்டமன்றத் தேர்தல் நாட்டில் நிகழ்ந்து வரும் பல அரசியல் மாற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் எனக் கருதப்படுகிறது. கையில் வாளுடன் காட்சியளிக்கும் அம்னோ...

மித்ரா மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றம் – இந்திய சமூகத்தில் பரவலான வரவேற்பு!

புத்ரா ஜெயா : மலேசிய இந்திய சமூகத்திற்கான உருமாற்றப் பிரிவு ஒற்றுமைத் துறை அமைச்சிலிருந்து மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டது குறித்த அறிவிப்பு, இந்திய சமூகத்தில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாற்றத்தை அரசாங்கப்...

மித்ரா : ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்படுவதற்கு இந்திய சமூகத்தில் எதிர்ப்பு

புத்ரா ஜெயா: அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், மித்ரா என்னும் இந்தியர் உருமாற்றப் பிரிவு ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோடி காட்டியுள்ளார். இதைத்...

மித்ரா மீண்டும் ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்படுகிறதா?

புத்ரா ஜெயா: அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்த அமைச்சரவை மாற்றங்களைத் தொடர்ந்து, மித்ரா என்னும் இந்தியர் உருமாற்றப் பிரிவு மீண்டும் ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்படும் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன. தற்போது...

“பிரதமர் புதிய அரசியல் கட்சிக்கு ஆதரவு தரவில்லை” – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

புத்ரா ஜெயா : கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) கிள்ளான் லெட்சுமணா மண்டபத்தில் இந்தியர்களுக்கான ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. புதிய அரசியல் கட்சி...

இஸ்மாயில் சாப்ரி பிரதமராக முதல் நாள் பணிகளைத் தொடக்கினார்

கோலாலம்பூர் : நாட்டின் 9-வது பிரதமராகப் பதவியேற்றிருக்கும் இஸ்மாயில் சாப்ரி, இன்று காலை முதல், புத்ரா ஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகமான புத்ரா பெர்டானாவில் தனது பணிகளை அதிகாரபூர்வமாகத் தொடக்கினார். காலை 8.25 மணியளவில்...

பிரதமர், மாமன்னருக்கு எதிராக, தனது முடிவைத் தற்காத்தார்

புத்ரா ஜெயா : மாமன்னர் இன்று விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக பிரதமர் துறை அலுவலகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஜூலை 26 நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னரே...

நாடாளுமன்றம் அவசர கால சட்டத்தை விவாதிக்கும்

கோலாலம்பூர் : மாமன்னரின் உத்தரவு, பல்வேறு கோரிக்கைகள், நெருக்கடிகளுக்குப் பின்னர் எதிர்வரும் ஜூலை 26 முதல் 5 நாட்களுக்குக் கூடவிருக்கும் மலேசிய நாடாளுமன்றம் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்ட அவசர கால சட்டம் குறித்து...

நாடாளுமன்றம் : ஜூலை 26 முதல் 5 நாட்களுக்குக் கூடுகிறது

கோலாலம்பூர் : பல்வேறு கோரிக்கைகள், நெருக்கடிகளுக்குப் பின்னர் மலேசிய நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை 26 முதல் 5 நாட்களுக்குக் கூடுகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. (மேலும் விவரங்கள் தொடரும்)