Home Featured உலகம் ஒலிம்பிக்: ரஷிய குழுவிற்கு தடையில்லை!

ஒலிம்பிக்: ரஷிய குழுவிற்கு தடையில்லை!

598
0
SHARE
Ad

Olympics-Logo-Featureரியோ டி ஜெனிரோ- எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளில் ரஷிய விளையாட்டுக் குழுவுக்கு ஒட்டு மொத்த தடை விதிக்க முடியாது என அறிவித்துள்ள அனைத்துலக ஒலிம்பிக் மன்றம், தனித் தனியாக விளையாட்டாளர்களை ஊக்க மருந்து காரணமாக தடை செய்வது என்பது அந்தந்த விளையாட்டு மன்றங்களின் அதிகாரமாகும் என்றும் கூறியுள்ளது.

ரஷிய விளையாட்டாளர்கள் ஊக்க மருந்து உட்கொண்டனர் என்ற சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக்‌ஸ் போட்டிகள் தொடங்குகின்றன.