ரஷிய விளையாட்டாளர்கள் ஊக்க மருந்து உட்கொண்டனர் என்ற சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்குகின்றன.
Comments