Home Featured உலகம் நேப்பாள பிரதமர் கேபி ஒலி பதவி விலகினார்!

நேப்பாள பிரதமர் கேபி ஒலி பதவி விலகினார்!

881
0
SHARE
Ad

kp.oli-nepal pm resign

காட்மாண்டு – நாடாளுமன்றத்தில் தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட இருந்த நிலையில் நேப்பாளப் பிரதமர் கேபி ஒலி (படம்) நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தனது அரசாங்கத்திற்கு எதிராக நேப்பாளி காங்கிரஸ் மற்றும் மாவோயிஸ்ட்டுகள் சதி செய்வதாகவும், நல்ல பணிகள் ஆற்றுவதற்காக தான் தண்டிக்கப்படுவதாகவும் ஒலி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த அக்டோபரில் அவர் பிரதமராகப் பதவியேற்றார். கடந்த 10 ஆண்டுகளில் நேப்பாள நாட்டில் 8 அரசாங்கங்கள் மாறியுள்ள நிலையில் ஒலி எட்டாவது அரசாங்கத்திற்கு தலைமையேற்றிருந்தார்.