Tag: நேப்பாள் (*)
காட்மாண்டு: விமானியின் கவனமின்மையால் 51 உயிர்கள் பலி!
காட்மாண்டு: கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஏற்பட்ட யுஎஸ் – பங்களா ஏர்லைன் விமானம் சம்பந்தப்பட்ட விபத்தில் 51 பேர் உயிர் இழந்தனர்.
இவ்விபத்து எதனால் ஏற்பட்டது என்ற விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில்,...
நேப்பாளத் தொழிலாளர்கள் – மலேசியாவுடனான உடன்படிக்கை மறு ஆய்வு
கோலாலம்பூர் -- நேப்பாளத் தொழிலாளர்களை மலேசியாவுக்கு தருவிப்பதில் கோடிக்கணக்கான ரிங்கிட் ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இதன் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி மறு ஆய்வு செய்ய நேப்பாளம்...
“நேப்பாளி தொழிலாளர்கள் தருவிப்பதில் ஊழல்” – சாஹிட் விசாரணைக்குத் தயார்
கோலாலம்பூர் - நேப்பாளி டைம்ஸ் எனப்படும் இணைய ஊடகம் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் மலேசியாவுக்கு நேப்பாளி தொழிலாளர்களைத் தருவிப்பதில் இருநாட்டு அரசாங்க அதிகாரிகள், நிறுவனங்களுக்கு இடையில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது என...
நேப்பாள பிரதமர் கேபி ஒலி பதவி விலகினார்!
காட்மாண்டு - நாடாளுமன்றத்தில் தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட இருந்த நிலையில் நேப்பாளப் பிரதமர் கேபி ஒலி (படம்) நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தனது அரசாங்கத்திற்கு எதிராக நேப்பாளி காங்கிரஸ் மற்றும் மாவோயிஸ்ட்டுகள்...
தாரா ஏர் விமான விபத்து: இதுவரை 19 சடலங்கள் மீட்பு!
காத்மாண்டு - மேற்கு நேபாளத்திலுள்ள மலைப்பிரதேசத்தில் நேற்று விழுந்து நொறுங்கிய தாரா ஏர் விமானத்தில் இருந்து 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள காவல்துறை இன்று அறிவித்துள்ளது.
விமானம் விழுந்து நொறுங்கிய இடம் மியாக்டி பகுதியிலுள்ள...
நேபாளத்திலும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை!
காத்மாண்டு, ஜூன் 5 - நேபாள அரசு மேகி நூடுல்சின் விற்பனைக்கும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தடைவித்து உத்தரவிட்டுள்ளது. மேகி நூடுல்சில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் அதிக அளவு உள்ளதாக...
நேபாள நிலநடுக்கம்: சௌதாராவில் கட்டிடங்கள் சரிந்தன! சடலங்கள் மீட்பு!
காத்மாண்டு, மே 12 - நேபாளத்தில் மீண்டும் இன்று பிற்பகல் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கிழக்கே அமைந்துள்ள சௌதாரா நகரில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தற்போது...
நேபாளத்தில் மலேசிய டிஜே சாய் ஜெயராஜ் ஆண்டனியின் உடல் மீட்பு!
காட்மாண்டு, மே 8 - நேபாளத்தில் நிலநடுக்கம் தாக்கி இரு வாரங்களுக்கு மேல் ஆகி உள்ள நிலையிலும், இடிபாடுகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் சிக்கி, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ள நிலையில்,...
வெளிநாட்டு மீட்புக் குழுவினரை வெளியேறும் படி கேட்டுக்கொண்ட நேபாளம்!
காட்மாண்டு, மே 5 - நேபாள அரசு, தங்கள் நாட்டில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டு மீட்புக் குழுவினரை , நாடு திரும்பும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
பெரும்பாலான மீட்புப்பணிகள் முடிவடைந்ததால், எஞ்சிய பணிகளை தங்கள் இராணுவமே...
நேபாள நிலநடுக்கம்: நாடு திரும்பியவர்களின் சில்லிட வைக்கும் அனுபவங்கள்!
கோலாலம்பூர், மே 1 - பயங்கர பூகம்பம் நேப்பாள தேசத்தை சின்னாபின்னம் ஆக்கிய நிலையில் அங்கிருந்து மயிரிழையில் உயிர் தப்பி வந்துள்ள மலேசியர்கள் அந்த பயங்கர தருணங்களை இன்னமும் கூட பீதியுடன் அசை போடுகின்றனர்.
தற்காலிக...