அடுத்த அவைத் தலைவர் மஇகாவைச் சேர்ந்த டான்ஸ்ரீ வீரசிங்கம் என தகவல் ஊடகங்கள் சில ஆரூடங்கள் தெரிவித்துள்ளன.
“புதிய அவைத் தலைவராக யாரை நியமிப்பது என்ற ஒப்புதலை நான் தேசிய முன்னணி தலைவர் பிரதமர் நஜிப்பின் அங்கீகாரம் கிடைத்தபின் அறிவிப்பேன்” எனத் தெரிவித்துள்ள ஜம்ரி புதிய அவைத் தலைவர் மஇகாவைச் சேர்ந்தவரா என்பதையும் மேற்கொண்டு விவரங்களையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
Comments