அத்துடன், நேற்று காலை 8.00 மணி தொடங்கி மாலை 5 மணி வரையில் நடைபெற்ற இந்த சண்டையில் மலேசியப் படையினர் எவருக்கும் காயம் எதுவும் நேரவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்.
மேலும், தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகத்தின் பேரில், சண்டகான் பகுதியைச் சேர்ந்த 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களோடு சேர்த்து இதுவரை பாதுகாப்பு குற்றத்தின் கீழ் 107 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
Comments