Tag: லகாட் டத்து
லகாட் டத்து ஊடுருவல்: 9 பேரின் மரண தண்டனை நிலைநாட்டப்பட்டது!
புத்ரா ஜெயா - கடந்த 2013-ம் ஆண்டு, லகாட் டத்துவில் ஊடுருவல் செய்து, பேரரசருக்கு எதிராகப் போர் தொடுக்க முயன்றதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் பிரஜைகள் 9 பேருக்கு, கூட்டரசு நீதிமன்றம் நேற்று...
2013 லகாட் டத்து ஊடுருவல்: 9 தீவிரவாதிகள் மீதான மேல்முறையீட்டு விசாரணை துவங்கியது!
புத்ராஜெயா - கடந்த 2013-ம் ஆண்டு நடந்த லகாட் டத்து ஊடுருவல் சம்பவத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 9 தீவிரவாதிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மீதான மேல் முறையீட்டு விசாரணைக்காக அவர்கள் அனைவரும்...
லகாட் டத்து அருகே அபு சயாப் தீவிரவாதி சுடப்பட்டான்!
கோத்தா கினபாலு - இன்று திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் லகாட் டத்து அருகேயுள்ள புலாவ் கந்தோங் காலுங்கானில், அபு சயாப் இயக்கத்தைச் சேர்ந்த அபு பலியாக் அல்லது கமானேர் பலியாக் என்ற...
சபாவில் 5 மலேசியர்கள் கடத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது!
லகாட் டத்து - திங்கட்கிழமை லகாட் டத்து கடற்பகுதியில், விசைப்படகில் சென்ற 5 மலேசிய மாலுமிகளைக் காணவில்லை. அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இது குறித்து சபா காவல்துறை ஆணையர் டத்தோ அப்துல் ரஷித்...
கடத்தப்பட்ட 7000 டன் நிலக்கரி மிதவை லகாட் டத்து அருகே கண்டறியப்பட்டது!
கோலாலம்பூர் - சுமார் 7,000 டன் நிலக்கரி கொண்ட மிதவை ஒன்று, நேற்று சபாவின் லகாட் டத்து அருகே கண்டறியப்பட்டுள்ளதாக மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் மாவட்ட தலைமை அதிகாரி ரசாக் அப்துல் ரஹ்மான்...
லகாட் டத்துவில் நிலநடுக்க அபாயம் – வானிலை ஆய்வுத்துறை தகவல்
ரணாவ், ஜூன் 22 - சபாவின் கிழக்குக் கடற்கரை மாவட்டமான லகாட் டத்து மற்றுமொரு நிலநடுக்கத்திற்கு தயாராகிவிட்டது என மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ சி காயா இஸ்மாயில்...
லாகாட் டாத்துவின் காணாமல் போன இத்தாலியர் பிலிப்பைன்சில் விடுமுறை – காவல் துறை கண்டுபிடிப்பு
கோத்தா கினபாலு, அக்டோபர் 23 – காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட வில்லியம் போச்சி என்ற பெயர் கொண்ட இத்தாலிய வர்த்தகர் தென் பிலிப்பைன்சில் சுற்றுப் பயணத்தில் இருப்பதாக காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
52 வயதான...
கடத்தப்பட்ட சீன பிரஜை சோலோ தீவுக்கு கொண்டு செல்லப்பட்டாரா?
லாகாட் டத்து, மே 8 - கடத்திச் செல்லப்பட்ட ஒரு மீன் பண்ணையின் மேலாளரான யங் சை லிம் மீதான தேடுதல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சபா மற்றும் பிலிப்பைன்ஸ் மாநிலங்களுக்கு இடையிலான கடல்...
சுலு படையினர் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தாமதித்தது ஏன்?
கோலாலம்பூர், ஜூலை 2 - சபா மாநிலம் லகாட் டத்துவில் கடந்த மார்ச் மாதம் சுலு படையினர் ஊடுருவியபோது, அவர்கள் மீது அரசாங்கம் ஏன் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று சபாவைச் சேர்ந்த தேசிய...
லகாட் டத்து ஊடுருவல் விவகாரம்: ஜமாலுதீன் கிராம் விரைவில் கைது செய்யப்படலாம்
கோலாலம்பூர், ஜூன் 11 - மலேசியாவில் அத்துமீறி தனது படையுடன் நுழைந்து, 10 மலேசியப் பாதுகாப்புப் படையினரின் இறப்பிற்குக் காரணமாக இருந்த சுலுசுல்தானின் வாரிசான ஜமாலுதீன் கிராம் விரைவில் பிலிப்பைன்ஸ் காவல்துறையால் கைது...