இது குறித்து சபா காவல்துறை ஆணையர் டத்தோ அப்துல் ரஷித் ஹாருன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 5 பேரும் கடத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை அவர்களிடமிருந்து எந்த ஒரு தகவலும் இல்லை என்று கூறப்படுகின்றது.
Comments